SPL Meaning in Tamil
பள்ளிகள் என்றால் சிறு குழந்தைகளுக்கு அதிகமாக பிடிப்பதில்லை. ஆனால் இப்போது கல்லூரி படிக்கும் மாணவர்களை கேட்டு பாருங்கள். பள்ளி வாழ்க்கை என்றால் அவர்களுக்கு பிடிக்கும். ஏன் அப்படி என்றால் எதுவாக இருந்தாலும் அது இருக்கும் போது அதனுடைய அருமை தெரியாது. அது நம்மிடம் இல்லாமல் தள்ளி போகும் போது தான் அதனுடைய அருமை தெரியும். சரி அது அனைத்தையும் விட பள்ளி வாழ்கையில் தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அதையும் விட ஒரு வாழ்க்கை இருக்கவே இருக்காது என்பார்கள். அந்த அளவிற்கு பள்ளி வாழ்க்கை இனிமையானது. அப்படிபட்ட பள்ளி வாழ்க்கையில் தான் நிறைய நண்பர்களை பார்த்திருப்போம். அதேபோல் ஓவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 30 நபர்கள் முதல் அதிகபட்சமாக 50 நபர்கள் படிப்பார்கள். அந்த வகுப்பில் எப்படி இருந்தாலும் ஒரே சத்தமாக தான் இருக்கும். அதேபோல் பள்ளி பக்கத்தில் சென்றாலும் இங்கு பள்ளி கூடம் உள்ளது போல் இருக்கிறது சத்தமாக உள்ளது என்று சொல்வார்கள்.
அந்த அளவிற்கு அங்கு கூட்டம் இருக்கும். அந்த அத்தனை நபர்களையும் சரியாக பார்த்துக்கொள்வது ஆசிரியர்கள் தான். அதாவது ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 6 முதல் 5 வாத்தியார்கள் செல்வார்கள். அதாவது ஒரு நாள் மட்டும் அந்த வகுப்பிற்கு செல்வார்கள். அப்படி ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் ஆசிரியர்கள் கொஞ்சம் லேட்டாக சென்றார்கள் என்றால் அந்த வகுப்பே சத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். அந்த வகுப்பின் தலைவன் அதாவது Leader என்று சொல்வார்கள். இந்த லீடர் என்பவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கு தனியாக இருப்பார்கள். இந்த லீடருக்கு மேல் ஒருவர் உள்ளார். அது யார் என்பவரை பற்றி தான் இந்த பதிவு. அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
SPL Meaning in Tamil:
SCHOOL PEOPLE LEADER
School People Leader என்றால் பள்ளி மாணவர்கள் தலைவன் என்பார்கள். அதாவது மொத்த பள்ளியில் ஏதாவது பிரச்சனை என்றால் அது முதலில் வகுப்பு தலைவன் அதாவது கிளாசஸ் Leader யிடம் சொல்லவேண்டும். அதன் பின்பு அந்த தலைவன் பள்ளி தலைவனிடம் சொல்லி அது சரியாக இல்லை என்றால் உடனே அதற்கு யாரிடமாவது சொல்லி அதனை சரி செய்து தருவார்கள். அதுவே அது சரியாக இருந்தால் அது இப்படி இருப்பது தான் சரி என்று சொல்லி அவர்களுக்கு அதில் உள்ள நன்மைகளை சொல்வார்கள்.
அதேபோல் மற்ற பள்ளிகளில் நடக்கும் போட்டிகளிலும் கலந்துகொண்டு அதனை சரியாக நடத்துவார்.
எப்படி தேர்வு செய்வார்கள்:
வகுப்பு லீடர் என்பவர்கள் அந்த வகுப்பில் படிப்பில் சிறந்து விளங்கும் நபர்களை தான் வகுப்பு தலைவன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பள்ளி மாணவர்கள் தலைவனை அந்த மாணவன் இந்த பள்ளியில் என்ன செய்வான் என்று மாணவர்களுக்கு சொல்லி அதற்கு என்று தனியாக தேர்தல் நடத்துவார்கள். அதில் அனைத்து மாணவர்களும் ஓட்டு போடுவார்கள். அதில் அதிக ஓட்டு யாருக்கு என்று முடிவு செய்து அவர்களை தான் மாணவர்களின் தலைவன் என்று சொல்வார்கள். இது இப்போது அனைத்து பள்ளிகளிலும் அதிகளவு காணப்படுவது இல்லை.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |