ஸ்வஸ்திகா பெயர் அர்த்தம்
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக குழந்தைகள் என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீடு அவ்வளவு சந்தோசம் நிறைந்த வீடாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். அதுபோல ஒரு வீட்டில் குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள், அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடுவார்கள். அதுபோல குழந்தைக்கு வைக்கும் பெயர் அர்த்தம் உள்ள பெயராக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பெயருக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று ஸ்வஸ்திகா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஸ்வஸ்திகா பெயரின் அர்த்தம் என்ன..?
Swasthika என்பது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். ஸ்வஸ்திகா என்ற பெயர் பெண் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் ஆகும். ஸ்வஸ்திகா என்ற பெயரின் பொருள் நற்குணம் என்பதாகும்.
ஸ்வஸ்திகா என்ற பெயர் கொண்டவர்கள் பல வித சோதனைகளை கடந்து தடைகளை உடைத்து வெற்றி பெறுவார்கள். ஸ்வஸ்திகா என்பது வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை போன்ற குணங்கள் கொண்டவராக இருப்பார்கள்.
ஹாசினி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா |
இந்த பெயர் கொண்டவர்கள் சனி பகவான் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள். உழைப்பே உயர்வு என்பது இவர்கள் தத்துவம் ஆகும். தோல்வியை கண்டு ஒருபோதும் கலங்காதவர்கள்.
இவர்கள் ஆழ்ந்த சிந்தனை உடையவராகவும் நீதிமானகவும் விளங்குவார்கள். சமுதாயம் அல்லது அரசியலில் பெரிய ஆளாகவும், பொதுமக்களுக்கு சேவை செய்பவராகவும் இருப்பார்கள்.
பிரணவ் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன தெரியுமா |
ஆருத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |