தாரகை பெயர் அர்த்தம் – Tharagai Meaning in Tamil
ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதிலும் சரி அந்த குழந்தைகளுக்கு ஆடை எடுப்பதிலும் சரி அதிகமான குழப்பம் இருக்கும். ஏனென்றால் இது நன்றாக இருக்குமா அல்லது அது நன்றாக இருக்குமா என்ற கேள்வி நிறைய உள்ளது. அதனால் தான் ஒரு வேலை பெண் குழந்தைகள் என்றால் பயம் கொள்கிறார்கள் போல். இது சும்மா காமெடிக்காக சொல்வது. ஒரு வீட்டில் குழந்தை பிறக்கபோகிறது என்றால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்போம். இது அனைவரின் வீட்டில் நடப்பது தான்.
அதேபோல் பெயர் என்றால் அது யாரும் வைத்திருக்கக் கூடாது. பெயரும் இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கவேண்டும். நியூமராலஜி படி இருக்கவேண்டும் என்று யோசிப்பீர்கள். ஏதாவது ஒன்று மட்டும் எதிர்பார்த்தால் சரியாக கிடைக்கும். ஆனால் நாம் அனைத்தையும் எதிர்பார்ப்பதால் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அதனால் தான் இரண்டு பெயர்களை இப்போது அதிகமாக குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். பெயர் வைப்பதை விட அதற்கு என்ன அர்த்தம் என்று தான் பார்க்கிறார்கள். அப்படி இந்த பதிவின் வாயிலாக ஒரு பெயருக்கான அர்த்தங்களை பற்றி பார்க்காலம் வாங்க.!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தாரகை பெயர் அர்த்தம்:
தாரகை பெயர் இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் விரும்ப கூடிய பெயர் ஆகும். தாரகை என்றால் நட்சத்திரம் என்று பொருள்படும். ஆகவே இந்த பெயரை உங்களின் குழந்தைக்கு வைக்கலாம்.
இந்த பெயரை கொண்டவர்கள் தனித்துவமாக இருப்பார்கள். அதேபோல் அதனை தான் இவர்கள் அதிகம் விரும்புவார்கள். வாழ்க்கையில் பங்குதாரர் பற்றி மிகவும் குறிப்பிட்டது இவர்களுக்கு ராசியான எண் 2 ஆகும்.
நியூமராலஜி முறை:
பெயர் | பெயருக்கான அர்த்தம் |
T | 02 |
H | 08 |
A | 01 |
R | 09 |
A | 01 |
G | 07 |
A | 01 |
I | 09 |
Total | 38 |
தாரகை பெயர் அர்த்தம்:
T – நீங்கள் அடிக்கடி வித்தியாசமான திட்டங்களை வகுத்து அதற்கு வழி நடத்துவீர்கள்.
H – நீங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள் அதேபோல் அதனை இலகுவீர்கள்.
A – நீங்கள் மிகவும் இயல்பான குணம் கொண்டவர்கள்.
R – சாதாரண விஷயங்களை கூட தீர விசாரிப்பீர்கள். உங்களிடம் சிறந்த பணி நெறிமுறையும் உள்ளது. அதிக ஆற்றலுடன் உங்கள் வேலையைச் செய்ய முடியும்.
A – நீங்கள் மிகவும் இயல்பான குணம் கொண்டவர்கள்.
G- நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நிதி ரீதியாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
A – நீங்கள் மிகவும் இயல்பான குணம் கொண்டவர்கள்.
I – நீங்கள் விஷயங்களை ஆழமாக உணர்வீர்கள். இறக்கமானவர். நீங்கள் கலை மீது அதிக ஆர்வம் உடையவராக இருப்பீர்கள்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |