தருணிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

tharunika name meaning in tamil

Tharunika Name Meaning in Tamil

பெற்றோர்கள் அனைவருமே குழந்தை பிறப்பதற்கு முன்பிலிருந்து அக்குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க தொடங்கி விடுவார்கள். குழந்தைக்கு நல்ல பெயராகவும் அர்த்தமுள்ள பெயராகவும் வைக்க வேண்டும் நினைப்பார்கள். இதற்காக பல்வேறு பெயர்களையும் அதற்கான அர்த்தங்களையும் தேட தொடங்குவார்கள். எனவே அப்படி பெயர்களுக்கான அர்த்தங்களை தேடும் நபர்களுக்கு நம் பொதுநலம் இணையதளம் பயனுள்ளதாக இருக்கும். நம் பதிவில் பல்வேறு பெயர்களின் அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தருணிகா என்ற பெயருக்கான அர்த்தங்களை பின்வருமாறு பதிவிட்டுள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தருணிகா என்ற பெயருக்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

 

தருணிகா பெயர் அர்த்தம்:

 தருணிகா பெயர் அர்த்தம்

தருணிகா என்ற பெயருக்கு இளம் பெண், தேவி லட்சுமி என்று அர்த்தம். தருணிகா என்ற பெயர் இந்துக்களால் அதிகம் விரும்பப்படும் பெயர் ஆகும். இது பெண் குழந்தைகளுக்கு உரிய பெயர் ஆகும்.

தருணிகா என்ற பெயருடையவர்கள், வீட்டில் அன்பானவர்களாக இருப்பார்கள். மேலும், அமைதியான, அன்பான, ஒழுக்கமுள்ள மற்றும் கீழ்ப்படிதல் போன்ற குணங்களை உடையவர்களாக இருப்பார்கள்.

சிக்கலான சூழ்நிலைகளை கூட மிகவும் பொறுமையாக கையாளும் பக்குவம் உடையவர்கள். 

Tharunika Name Numerology in Tamil:

NAME  Numerology NUMBER
T 20
H 8
A 1
R 18
U 21
N 14
I 9
K 11
A 1
TOTAL  103

 

எண்கணித முறைப்படி, தருணிகா என்ற பெயருக்கு 103 என்ற எண் மொத்த மதிப்பெண்ணாக கிடைத்துள்ளது. இப்போது 103 என்ற எண்ணின் கூட்டுத்தொகை கணக்கிட்டால் (1+0+3)= 4 கிடைக்கும். எனவே தருணிகா என்ற பெயருக்கு 4 என்பது கூட்டுத்தொகை ஆகும். 

எனவே பெயரின் கூட்டுத்தொகை 4 ஆக உடையவர்கள், பொறுமையாகவும், நம்பிக்கையாகவும், ஒழுக்கமாகும் இருப்பார்கள். இவர்கள் சிறந்த சாதனைகளை செய்து முடிக்க வல்லவர்களாக திகழ்வார்கள்.

தொடர்புடைய பதிவுகள் 
உங்க பெயர் வைஷ்ணவியா..? அப்போ அதற்கான சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!
காவியா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?
சஹானா என்ற பெயருக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா.?

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்