What About You Meaning in Tamil | வாட் அபௌட் யு மீனிங் இன் தமிழ்

Advertisement

What About You Meaning in Tamil | வாட் அபௌட் யு மீனிங் இன் தமிழ்

இந்த உலகில் பல வகையான மொழிகள் இருக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வரலாறுகளுடன் ஒலிகளுடன் உள்ளது. ஆனால், சில மொழிகள் மட்டுமே பொதுவாகவும் பரவலாகவும் பேசப்படுகின்றது. அவற்றில் ஆங்கில மொழியும் ஒன்று நம் உலகில் பலர் பேசப்படும் மொழி எது என்றால் ஆங்கிலம் மொழியை சொல்லலாம். ஆங்கிலம் மொழி பொறுத்தவரை உலகத்தை சுற்றிவருவதற்கு ஒரு துணை மொழியாக நமக்கு மிகவும் பயன்படும். ஆங்கிலம் பலருக்கு நன்கு படிக்க தெரிந்திருந்தாலும் சில ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று தெரிந்திருக்காது. அந்த வகையில் இந்த பதிவில் What About You என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

What About You Meaning in Tamil – தமிழ் அர்த்தம்:

Meaning Of What About You in Tamil – தமிழில் அதன் வரையறை, விளக்கம், எடுத்துக்காட்டு வாக்கியங்கள் மற்றும் பலவற்றோடு (What About You) சிறந்த அர்த்தத்தை இங்கே காணலாம் வாங்க.

  • உன்னை பற்றி என்ன.
  • நீங்கள் என்ன நினைக்கறீர்கள்.
  • மற்றும் உங்களைப் பற்றி.
  • உங்களுக்கு தெரிகிறது.
  • நீ என்ன சொல்கிறாய்.
  • நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
  • உங்களைப் பற்றி என்ன.

விளக்கம்:

உங்களைப் பற்றி மற்றவர்களிடமிருந்து சில தகவல்களையும் கருத்துகளையும் கேட்க பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்றொடர்கள். அவர் கேட்டதற்கான பதிலில் யாரோ ஒருவருக்கு ஏதாவது சொல்லவும் இது பயன்படுகிறது. யாராவது உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், உங்கள் பதிலைச் சொல்லுங்கள். நீங்கள் அவர்களிடம் அதே கேள்வியைக் கேட்க விரும்பினால், உங்களைப் பற்றி என்ன (What About You) சொல்ல முடியும்.

  • மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்கும்போது இது பயன்படுத்தப்படுகிறது.
  • ஏதாவது ஒரு தகவலைக் கேட்க ஒரு சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
  • யாராவது உங்களிடம் கேட்கும் கேள்வியை நீங்கள் மீண்டும் சொல்ல விரும்பும் போது இது பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –>  அர்த்தம்
Advertisement