தலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய்..! Mudi valara

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய்

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய்..! Thalai Mudi Valara Enna Seiya Vendum in Tamil..!

Thalai mudi valara enna seiya vendum in tamil/ thalai mudi valara tamil tips: பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். அவ்வாறு ஆசைப்படுவது ஒன்றும் தவறு இல்லை.

இருந்தாலும் தலைமுடி வளர (thalai mudi valara) வேண்டும் என்றால், முடியை நன்றாக பராமரிக்க வேண்டும்.

எப்படி பராமரிப்பது என்றால்? முடியை நன்றாக வளர்க்க வேண்டும் என்றால் செயற்கை முறையை இன்றுடன் கைவிடவேண்டும்.

அதாவது ஷாம்பை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஏன் என்றால் அவற்றில் இருக்கும் ரசாயனப்பொருட்கள் உங்களுக்கு இருக்கும் முடியையும் அதிகமாக உதிர வழிவகுக்கும்.

இயற்கை முறையை தினமும் பயன்படுத்தினால் தலைமுடிக்கு மட்டுமின்றி உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது.

சரி இயற்கை முறையில் தலைமுடியை அடர்த்தியாகவும், மிகவும் கருமையாகவும் எப்படி வளர்ப்பது என்பதை இவற்றில் நாம் காண்போம்.

இவற்றில் கூறப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கலாக்காய் பயன்படுத்தி தலைமுடி நீளமாகவும் மற்றும் முகம் சிகப்பழகு பெறலாம்..!

அடர்த்தியாக முடி வளர்வதற்கு..! Mudi Valara Tips in Tamil

முடி வளர்ப்பது எப்படி.?(அ)கூந்தல் வலிமைபெற:

தலைமுடி வளர (thalai mudi valara) அழுகிப்போன தேங்காவை பொதுவா நம்ம என்ன பண்ணுவோம்? உடனே தூக்கி எரிஞ்சிடுவோம், இனிமேல் அப்படி செய்ய தேவையில்லை.

அழுகிய தேங்காவில் கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி அரைத்து அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் வரை காத்திருந்து பின்பு தலை தேய்த்து குளிக்கவும்.

இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வர தலைமுடி வேர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.

பொடுகு தொல்லை நீங்க:

பொடுகுத் தொல்லை நீங்க வேண்டுமா அப்படினா இத பண்ணுக பொடுகுதொல்லையில் இருந்து விடுபெறலாம்.

இரண்டு ஸ்பூன் வினிகருடன், உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு கடலைமாவு எடுத்துக்கொள்ளுங்கள்.

இவற்றை நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

நன்றாக ஊறியதும் தலைமுடியின் வேர்ப்பகுதியில் படுமாறு நன்றாக மசாஜ் செய்து 1/2 மணி நேரம் தலையில் வைத்திருந்து பின்பு தலை குளித்தால் பொடுகுத்தொல்லை இருந்து விடுபெறலாம் மேலும் தலைமுடி வளர (thalai mudi valara) ஆரம்பிக்கும்.

ஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க முடி கொட்டுறத நிறுத்துங்க

mudi valara tips in tamil – தலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய் :

long hair valara tips in tamil(தலை முடி நீளமாக வளர): பலருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு பிரச்சனைதான் இந்த பிரச்சனையை சரிசெய்ய இதுதான் சிறந்த வழி.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் – விளக்கெண்ணெயை 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் இரண்டையும் லேசாக சுடவைத்து, மிதமான சூட்டில் எண்ணெயை எடுத்து முடிகளின் வேர்ப்பகுதியில் நன்றாக படும்படி தடவவும்.

பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதனை வெந்நீரில் நனைத்துக்கொள்ளவும்.

அந்த துணியை தலைமீது சுற்றவும் அவற்றில் இருக்கும் சூடு தலையில் இறங்கும், அந்த துணியில் இருக்கும் சூடு ஆறியதும் மீண்டும் சுடுதண்ணீரில் அந்த துணியை நனைத்து தலையில் சுற்றவும்.

அதன்பிறகு ஷாம்பு போட்டு தலைகுளித்து வர தலைமுடி உதிர்வு பிரச்சனை சரியாகும் மற்றும் தலைமுடி வளர (thalai mudi valara) ஆரம்பிக்கும்.

கருமையான முடி அடர்த்தியாக வளர எண்ணை காய்ச்சுவது எப்படி..?

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் :-

mudi kottamal iruka enna seiya vendum: தலைமுடி வறண்டு (thalai mudi valara) இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கூந்தலில் நன்றாக தடவி 1/2 மணி நேரம் கழித்து தலை அலசினால் வறண்ட தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக மாறும்.

mudi valarpathu eppadi – கூந்தலுக்கு போஷாக்கு தரும் ஷாம்பு:

தலைமுடி வளர (thalai mudi valara) ஒரு பங்கு சீயக்காய், 1/4 பங்கு வெந்தயம், 1/2 பங்கு பச்சைப் பயிர், புங்கங்காய் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை நன்றாக ஊறவைத்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து கூந்தல் ஷாம்பாக பயன்படுத்தலாம்.

ரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்தி, தலைமுடி வளர (thalai mudi valara) ஆரம்பிக்கும்.

இந்த முறையை பின்பற்ற முடியவில்லை என்றால் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தியம் பொடி மற்றும் பயத்த மாவு ஆகியவற்றை ஊறவைத்து தலைதேய்த்து குளிக்கலாம்.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் :-

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் காயவைத்த செம்பருத்தி பூ மற்றும் ஆலமரத்தின் வேரைப்பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.

கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற:

தலைமுடி வளர (mudi valara enna seiya vendum):- வெங்காயத்தையும், முட்டைகோசையும் பொடிப்பொடியாக நறுக்கி இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

பின்பு காலை செம்பு பாத்திரத்தில் வைத்து சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காயம் வாசனை நீங்கிவிடும்.

இந்த சாறுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சீயக்காய் பொடி போட்டு தலை குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும், மிகவும் மென்மையாகவும் காணப்படும்.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய்

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty tips in tamil