Basic Makeup Products for Beginners
ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னை மேக்கப் செய்துக்கொள்ள அவ்வளவு பிடிக்கும் . தற்போது பெண்கள் முதல் ஆண்கள் வரை வீட்டை விட்டு வெளியே வந்தாலே மேக்கப் செய்து கொண்டு தான் வருகின்றன. அந்த அளவிற்கு உலகம் மாறிவிட்டது. உலகத்திற்கு ஏற்ப நாமலும் நம் அழகுக்கலையை வளர்த்துக்கொண்டே தான் செல்கிறோம். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அதிகம் விரும்புவது தன்னை மேக்கப் செய்து அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தான். இக்காலத்தில் ஒரு கல்யாணத்தை நடத்த பல வேலைகள் இருப்பினும் மணமகளையும் மணமகனையும் அழகுபடுத்த கண்டிப்பாக ஒரு அழகுக்கலை நிபுணர் கட்டாயம் தேவை! அந்த அளவிற்கு அழகுக்கலை வளர்ந்து விட்டது.
நீங்களூம் மேக்கப் பண்ணிக்க ஆசை படுறீங்களா? அதற்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று தெரியவில்லையா? மேக்கப் பொருட்கள் வாங்க அதிக பணம் செலவு ஆகும் என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம் நாம் இப்பதிவில் பார்க்க இருப்பது குறைந்த செலவில் Basic மேக்கப் செய்ய என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை பற்றித்தான்!
Basic மேக்கப் செய்ய தேவைப்படும் பொருட்கள்:
1. மாய்ஸ்சரைசர் (Moisturizer):
Makeup செயல்முறையில் நாம் முதலில் முகத்திற்கும் போட வேண்டியது Moisturizer கிரீம் தான். Moisturizer உங்கள் முகத்தினை வறண்ட சருமத்திலிருந்து ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவும்.
2. பவுண்டேஷன்(Foundation)
3. Shade
4. Compact Powder
என்ன டைப்ல பவுண்டேஷன் வாங்குறீங்களோ அதுக்கு செட் ஆகுற Compact powder-யை தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனில் செட் செய்ய Compact powder பயன்படுத்துகின்றோம்.
நார்மல் பவுடர்களுக்கு பதில் Compact powder பயன்படுத்தி சருமத்தை செட் செய்துகொள்ளலாம்.
5. Eye Brow Pencil
கண் புருவங்களை அழகுபடுத்த Eye Brow Pencil உதவுகிறது.
👉Beauty Parlour -க்கு செல்லாமலே புருவங்களை இப்படி அழுகுபடுத்துங்கள்!
6. காஜல் (Kajal):
7. மஸ்காரா(Mascara)
👉பேரழகியா மாறணுமா? அப்போ இந்தாங்க அழகு குறிப்புகள்..!Beauty Tips in Tamil..!
8. Shimmer
9. Lip Balm
உதற்றிக்கு லிப்ஸ்டிக் போடும் முன் கண்டிப்பாக Lip Balm போட வேண்டும்.
10. Lipstick
தரம் குறைவாக உள்ள லோக்கல் பிராண்ட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த கூடாது. தரமான பிராண்ட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும்.
11. Blender
Foundation போன்றவற்றை முகத்தில் கைகளை கொண்டு Blend செய்ய கூடாது. blender- யை பயன்படுத்த வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |