முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய | Face Open Pores Treatment in Tamil

Advertisement

முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள் | Open Pores Treatment in Tamil

முகத்தில் தோன்றும் பருக்கள் காரணமாக சிலருக்கு சருமத்தில் குழிகள் தோன்றும். முகத்தில் இருக்கும் பள்ளங்கள் சரும அழகை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் கரும்புள்ளிகள், அழுக்குகள் மற்றும் எண்ணெய் வழிவதற்கு காரணமாக இருக்கின்றன. சரும அழகை பாதுகாப்பதற்கு அனைவரும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து கொண்டுதான் இருக்கிறோம், அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் முகத்தில் இருக்கும் குழிகளை நீக்குவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம் வாங்க.

முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய:

முகத்தில் இருக்கும் பள்ளங்கள் மறைய சருமத்தை அடிக்கடி Scrub பண்ண வேண்டும். பருக்கள் வந்தவுடன் அதை கிள்ளாமல் இருப்பதன் மூலம் சருமத்துளைகள் வராமல் தடுக்க முடியும்.

ஐஸ் கட்டி – Open Pores Treatment in Tamil:

Open Pores Treatment in Tamil

  • Mugathil Ulla Kuligal Maraiya: ஐஸ் கட்டியை தினமும் ஐந்து நிமிடம் முகத்தில் தடவி வர சரும துளைகளை விரைவில் குணமடைய செய்யலாம்.
  • தக்காளி சாறை அடிக்கடி முகத்தில் தடவலாம். சருமத்தில் Collagen உற்பத்திக்கு தக்காளி மிகவும் பயனுள்ளது.

கடலை மாவு – Face Open Pores Treatment in Tamil:

முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய

  • Face Kuli Poga Tips in Tamil: ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
  • பின் அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.

தக்காளி சாறு – Open Pores Treatment in Tamil

முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய

  • ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும்.
  • பின் இதை 15 நிமிடம் முகத்தில் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவி விடவும். இதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் சருமத்துளைகள் நீங்கும்.

முல்தானி மெட்டி – Face Open Pores Treatment in Tamil

Face Open Pores Treatment in Tamil

  • முகத்தில் உள்ள குழி மறைய: முல்தானி மெட்டி 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன், கற்றாழை ஜெல் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஒரு பேஸ்ட் போல ரெடி செய்து கொள்ளவும்.
  • பின் இதை முகத்தில் தடவி 15 -20 நிமிடம் ஊறவைக்கவும். 20 நிமிடம் கழித்து முகத்தை நீரினால் கழுவி விடவும். முகத்தில் உள்ள குழிகள் முழுவதுமாக நீங்க இந்த செய்முறையை வாரத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்யவும்.

வெள்ளரிக்காய் – முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய:

Face Open Pores Treatment in Tamil

  • துருவிய வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் கழுவவும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் முகம் பொலிவு பெற்று சருமத்துளைகள் நீங்கும்.

பாதாம் – Face Open Pores Treatment in Tamil

Face Open Pores Treatment in Tamil

  • பாதாமை இரவில் பாலில் ஊறவைத்து கொள்ளவும். மறு நாள் காலையில் அதை பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி வந்தால் சரும குழிகள் நீங்கி முகம் அழகு பெறும்.
முகப்பருவை போக்கும் வீட்டு மருத்துவம்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement