தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் நரைமுடி வரவே வராது..!

Advertisement

Grey Hair Turning Black Hair in Tamil

பெரும்பாலும் நாம் அனைவருமே வயதை பற்றி வெளியே சொல்லவே மாட்டோம். ஆனால் நம்முடைய வயதை அடுத்தவர்களுக்கு தெரிவிப்பது நம்முடைய நரை முடி தான் அப்படியே காட்டிக் கொடுத்துவிடும். நீங்கள் நினைக்கலாம் வயது குறைவாக உள்ளவர்களுக்கும் நரைமுடி வருகிறது. அது இது எதனால் வருகிறது தெரியுமா..? உடலில் சத்துக்கள் குறைந்து இருப்பதால் சிறுவயதில் நரைமுடி வரும். சிலருக்கு விரைவாக நரைமுடி வரும்.

அதுவும் தலை முடி முழுவதும் நரை முடி வந்துவிடும். இதனை கருமையாக மாற்றுவதற்கு அதிகமாக அனைவரும் கையாளுவது கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அந்த அளவிற்கு நல்லது இல்லை. ஆகவே இயற்கை முறையில் எப்படி நரை முடியை கருமையாக மாற்றுவதது என்பதையும் அதை எப்படி செய்வது என்றும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Grey Hair Turning Black Hair in Tamil:

 How to turn white hair into black hair naturally

முதலில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவேண்டும். அதனை அடுப்பில் வைத்து அதனை கொதிக்கவிட வேண்டும். அதன் பின்பு அதில் 2 டீஸ்பூன் காபி தூள் சேர்க்கவும், அடுத்து 2 ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும். இப்போது அடுப்பை மீடியத்தில் வைக்கவும்.

 How to turn white hair into black hair naturally

அடுத்து கொதிக்கும் போது செம்பருத்தி பூ 5 சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து அதில் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளவும். அது நன்கு கொதிக்கவிடவும்.

இப்போது அடுப்பை அணைத்து எண்ணெய் ஆறவிடவும். அதனை 24 மணி நேரம் ஆறவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதன் பின்பு அதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ பாலுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..  முகம் செம பிரைட்டா இருக்கும்

பயன்படுத்தும் முறை:

இந்த தேங்காய் எண்ணெய் தலையில் எப்போதும் பயன்படுத்தலாம். அதுவும் எண்ணெய் தலை முழுவதும் அப்ளை செய்யவும். முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் தலைமுடி அடிப்பகுதி முதல் நுனி வரை அப்ளை செய்யவும். அப்போது தான் தலை முடி கருமையாக மாறிவிடும். இந்த எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்..!

11 மூலிகை கொண்ட Herbal Hair Oil வீட்டு முறையில் அனைத்து வித தலை முடி பிரச்சனைக்கும் தீர்வு

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement