இயற்கை ஹேர் டை செய்வது எப்படி? Natural Hair Dye In Tamil..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம் பதிவில் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஹேர் டை(Natural Hair Dye Tamil) எப்படி செய்வது என்பதை பற்றி முழு விவரங்களோடு இன்னக்கி நாம தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!
இயற்கை ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:
- தண்ணீர் – 1 கப்
- டீ தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- இண்டிகோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- நீலகிரி தைலம் – 4 அல்லது 5 ட்ராப்ஸ்
- மருதாணி பொடி – 2 டேபிள் ஸ்பூன்
இயற்கை ஹேர் டை செய்முறை விளக்கம் 1:
Hair Dye At Home: முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு கொதிக்கும் தண்ணீரில் டீ தூள் 1 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொதிக்கவிடவும்.
இயற்கை ஹேர் டை செய்முறை விளக்கம் 2:
Hair Dye At Home: நன்றாக டீத்தூள் கொதித்தபிறகு அடுப்பை நிறுத்தி விட்டு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து ஒரு பவுலில் இண்டிகோ பவுடர் 3 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
இயற்கை ஹேர் டை செய்முறை விளக்கம் 3:
Hair Dye In Tamil: 3 டேபிள் ஸ்பூன் இண்டிகோ பவுடருடன் மருதாணி பொடி 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.
அதோடு நெல்லிக்காய் பொடி 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.
இயற்கை ஹேர் டை செய்முறை விளக்கம் 4:
Hair Dye In Tamil: அடுத்ததாக டீத்தூள் கொதித்த தண்ணீரை இதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பேஸ்ட் போல் செய்துகொள்ளவும்.
பேஸ்ட் போல் நன்றாக கலந்தபின் இதனுடன் நீலகிரி தைலம்(Eucalyptus Oil) 4 அல்லது 5 ட்ராப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இயற்கை ஹேர் டை செய்முறை விளக்கம் 5:
Natural Hair Dye Tamil: செய்து வைத்த கலவையின் மேல் காட்டன் துணி போட்டு 2 மணி நேரம் மூடிவைக்க வேண்டும்.
அப்போதான் கருமையான நிறத்திற்கு வரும்.
இயற்கை ஹேர் டை செய்முறை விளக்கம் 6:
Natural Hair Dye Tamil: அவ்ளோதாங்க இந்த நேச்சுரல் ஹேர் டை(vellai mudi karupaga tamil) ரெடி.
வெள்ளை முடி உள்ளவர்கள் இந்த இயற்கை ஹேர் டை டிப்ஸ எல்லாரும் உங்க வீட்டுல மறக்காம செஞ்சி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |