வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

10 நிமிடத்தில் இளநரை, முது நரையை கருப்பாக மாற்ற இதை Try பண்ணுங்க..!

Updated On: July 11, 2023 12:49 PM
Follow Us:
Hair Dye Natural in Tamil
---Advertisement---
Advertisement

Hair Dye Natural in Tamil

ஹாய் பிரெண்ட்ஸ் வணக்கம்.. இன்று மாறிவரும் லைப் ஸ்டையில் காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை இருக்கிறது. இதனை சரி செய்ய ஒரு அருமையான ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். இந்த ஹேர் டையை அனைவருமே தலைக்கு பயன்படுத்தலாம்.. எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. எப்படி என்றால் இந்த ஹேர் டை முழுக்க முழுக்க இயற்கையான முறையில் தயார் செய்வதினால் தலைமுடிக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. ஒரு இரண்டு மாதத்தில் 100% ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க இந்த ஹேர் டையை எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  2. அவுரி பொடி – மூன்று டேபிள் ஸ்பூன்
  3. நெல்லிக்காய் பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  4. கரிசலாங்கண்ணி பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  5. தேங்காய் எண்ணெய் – 25 ml 
  6. ஒரு எலுமிச்சை பழம் சாறு
  7. இரும்பு கடாய் – ஒன்று

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👉
 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

Hair Dye Natural

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் முதல் நெல்லிக்காய் பொடியை சேர்த்து நன்கு கருக வறுக்கவும்.

ஸ்டேப்: 2

பிறகு அதனுடன் அவுரி பொடி சேர்த்து கருகும் வரை வறுக்கவும்.

ஸ்டேப்: 3

கடைசியாக கரிசலாங்கண்ணி பவுடரையும் சேர்த்து கருக வறுக்கவும்.

ஸ்டேப்: 4

பிறகு அடுப்பை அணைத்து வறுத்த பொருளை நன்கு ஆறவைக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகப்பரு, சரும வறட்சி, ஆயில் ஃபேஸ், முகம் வெள்ளையாக இவை அனைத்திற்கும் இந்த ஒரு பொருள் போதும்..!

ஸ்டேப்: 5

பின் அதில் இரண்டு ஸ்பூன் மருதாணி பவுடர், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து ஊற்றவும் கூடவே 50 ml தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்யுங்கள்.

ஸ்டேப்: 6

பிறகு மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும். பிறகு மறுநாள் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்தலாம்.

ஸ்டேப்: 7

தலையில் ஹேர் டையை அப்ளை செய்த பிறகு ஒரு மணி நேரம் தலையில் அப்படியே ஊறவைக்கவும். பின் தலைக்கு ஷாம்பு போட்டு சுத்தமாக அலசவும்.

ஸ்டேப்: 8

இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று இரண்டு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நரை முடி முழுமையாக மறைந்து, கருமையாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே வாரத்தில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை