அடர்த்தியாக முடி வளர..! கூந்தல் பராமரிப்பு முறை..! Hair Growth Tips in Tamil..!

Hair Growth Tips in Tamil

அடர்த்தியாக முடி வளர..! கூந்தல் பராமரிப்பு முறை..! Hair Growth Tips in Tamil..!

Hair Growth Tips in Tamil:- நீளமான பளபளக்கும் கூந்தல் வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் போதுமான போஷாக்கு மற்றும் கவனிப்பு இல்லாமை மற்றும் டேமேஜ் காரணமாக நம் கூந்தலின் இயற்கையான வளர்ச்சி தடைபடுகிறது. அப்படியானால் கூந்தல் சீக்கிரமாக வளர(hair growth tips tamil) என்ன செய்ய வேண்டும். இந்த எளியக்குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் ஆச்சரியப்பட வைக்கும் கூந்தல் வளர்ச்சியை(hair growth oil tamil) நீங்கள் பெறலாம்.

சரி இந்த பதிவில் அடர்த்தியாக முடி வளர கூந்தல் பராமரிப்பு முறை (Hair Growth Tips in Tamil) சிலவற்றை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இளநரையைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..!

Hair Growth Tips in Tamil..!

தலையில் பொடுகு நீங்க – Remove dandruff / Hair Growth Tips in Tamil:

Kerala hair growth Tips in Tamil: முதலில் நாம் தலைமுடியில் பொடுகு இல்லாதவாறு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பொதுவாக தலையில் அதிகப்படியான பொடுகு தொல்லை இருந்தால் அது முடியின் வளர்ச்சிக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.

அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த பவுலில் இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலைமுடியின் ஸ்கால்ப்பில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் 1/2 மணி நேரம் அப்படியே வைத்திருந்து பின் mild shampoo போட்டு தலையை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலையில் உள்ள பொடுகு அனைத்தும் நீங்கி, தலைமுடி நன்கு வளரும்.

ஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க முடி கொட்டுறத நிறுத்துங்க

வழுக்கை தலையில் முடி வளர – Hair growth on bald patches / Hair Growth Tips in Tamil:

சிலருக்கு சிறு வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்து இருக்கும். அது அவர்களது வாழ்வில் பெரும் பாதிப்பினை கூட ஏற்படுத்தி இருக்கும். இனி அவர்கள் கவலைப்பட தேவையில்லை.

உங்களுக்கான டிப்ஸ் தான் இது, அதாவது ஒரு ஸ்பூன் வெங்காயம் சாறுடன், ஒரு டேபிள் ஸ்பூன்  தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து, வழுக்கை விழுந்த இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.

பின் 1/2 மணி நேரம் கழித்து தலையை சுத்தமாக ஷாம்பூ போட்டு அலசுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்து வர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர ஆரம்பிக்கும்.

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..!

Hair Growth Tips in Tamil – தலை முடி அடர்த்தியாக வளர கற்றாழை எண்ணெய்:

பொதுவாக கற்றாழை தலை முடியின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த தாவரமாகும். இந்த கற்றாழையை பயன்படுத்தி எண்ணெய் தயார் செய்யலாம்.

இப்பொழுது அடுப்பில் ஒரு காடாய் வைத்து அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைத்து வடிகட்டி தலையில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் ஒரு மணி நேரம் கழித்து தலை அலசலாம் அல்லது இதனை கூந்தல் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.

தலை முடி 2 மடங்கு அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை

தலை முடி வளர நீம் ஆயில் / Hair Growth Tips in Tamil:

தலைமுடி நன்கு போஷாக்குடன் வளர நீம் ஆயில் பயன்படுகிறது. இந்த நீம் ஆயிலை நாமே வீட்டிலேயே தயார் செய்யலாம்.

அதாவது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின் அதனுடன் 1 பீச் நன்கு பொடிதாக நறுக்கிய வேப்பிலையை சேர்த்து நன்றாக கொதிக்கவிடுங்கள்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆறவைத்து வடிகட்டி தலையில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பின் 1/2 மணி நேரம் கழித்து தலை முடியை சுத்தமாக ஷாம்பூ போட்டு அலச வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்னை நீங்கி, தலை முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

நரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..!

முட்டை மாஸ்க் / Hair Growth Tips in Tamil:

Hair Growth Tips in Tamil – முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்கு சிறந்த தீர்வு என்னாவாக இருக்க முடியும். முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீன்கள் உங்கள் முடிக்கு, அற்புதமான போஷாக்கை அளித்து, வேகமாக முடி வளர உதவுகிறது.

முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு ஸ்பூன் எண்ணெயை (ஆலிவ் ஆயில் சிறந்தது) நன்றாக கலந்து உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் அப்ளை செய்யுங்கள். பின்னர் 20 நிமிடம் கழித்து ஷாம்பூ உபயோகித்து நன்றாக முடியை அலசுங்கள்.

இதை மாதத்திற்கு ஒருமுறை விடாமல் செய்துவர நீங்கள் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தீர்வை காண்பீர்கள்.

நரை முடி மறைய பீட்ரூட் இயற்கை ஹேர் டை..!

கூந்தல் பராமரிப்பு முறை / Hair Growth Tips in Tamil:

கூந்தல் பராமரிப்பு முறை டிப்ஸ் / Hair Growth Tips in Tamil: 1

தலை முடி அடர்த்தியாக வளர கூந்தல் பராமரிப்பு முறை மிகவும் அவசியம், அதாவது தலைமுடியை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும், தலையை சிக்கில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கூந்தல் பராமரிப்பு முறை டிப்ஸ் / Hair Growth Tips in Tamil: 2

தலையில் அதிகம் சிக்கு இருந்தால் பெரிய பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்தி சிக்கினை எடுங்கள், இதன் மூலம் தலையில் முடி அதிகம் உதிர்வதை தடுக்கலாம்.

கூந்தல் பராமரிப்பு முறை டிப்ஸ் / Hair Growth Tips in Tamil: 3

அதேபோல் தலை குளித்துவிட்டு தலைமுடியை அப்படியே ஈரமாக வைத்திருக்க கூடாது, இதனால் அதிகளவு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும், தலை குளித்த உடனே தலை நன்றாக உலர்த்த வேண்டும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil