5 மடங்கு கலர் Glowing Skin கொடுக்கும் குளியல் பொடி..! நீங்களே உங்கள் வீட்டில் செய்திடலாம்..!

Herbal Bath Powder in Tamil

நிறமும் இளமை பொலிவு தரும் மூலிகை குளியல் பொடி | Herbal Bath Powder in Tamil

Herbal Bath Powder in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. விதவிதமான ரகங்களில், பல வண்ணங்களில், நறுமணம் கமழ எண்ணற்ற சோப்புகள் விற்பனைக்கு கிடைத்தாலும் இயற்கை விரும்பிகளுக்கு பிடித்தது என்னமோ குளியல் பொடி தான்.. சரும பராமரிப்பில் இயற்கை தான் சிறந்தது என்று நினைத்தால் நீங்கள் சோப்புக்கு மாற்றாக இயற்கையான முறையில் குளியல் பொடியை தயார் செய்து பயன்படுத்துங்கள். உங்களுக்கு இயற்கை குளியல் போடி தயார் செய்ய விருப்பம் இல்லையென்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்களுக்காக தான் இந்த பதிவு ஆம் நண்பர்களே இன்று நாம் இயற்கையான முறையில் குளியல் பொடி தயார் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த குளியல் பொடியை பண்படுத்தி வந்தாலே போதும் உங்கள் 5 மடங்கு வரை அதிகரிக்க முடியும் சரி வாங்க அது எப்படி தயிர் செய்வது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. பாசிப்பயிறு – 1 1/2 கிலோ
  2. கஸ்தூரி மஞ்சள் பூலாங்கிழங்கு – 250 கிராம்
  3. ரோஸ் – 200 கிராம்
  4. ஆவாரம்பூ – 200 கிராம்
  5. வெட்டி வேர் – 200 கிராம்
  6. செம்பருத்தி – 200 கிராம்
  7. கடலை பருப்பு – 1/2 கிலோ
  8. பூலாங்கிழங்கு – 250 கிராம்
  9. வேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

Herbal Bath Powder in Tamil – குளியல் பொடி செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து மூலிகை பொருட்களுமே நட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆக உங்கள் ஊரில் உள்ள நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்த மூலிகை பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

பிறகு ஒவ்வொரு பொருட்களையும் ஒரு துணியை விரித்துப்போட்டு தனி தனியாக 2 இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து கொல்லங்கள்.

பிறகு ஒரு மூடியுள்ள பாத்திரத்தை காயவைத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஓட்டில் உங்கள் ஊரில் உள்ள மிஷினில் நன்றாக பவுடர் போல் அரைத்து வாங்கிக்கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் இயறக்கை குளியல் பொடி தயார். இதனை பயன்படுத்தும் முறையை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

பயன்படுத்தும் முறை:

உங்கள் உடம்புக்கு தகுந்தது போல் அரைத்த குளியல் பொடியை ஒரு பவுலில் தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். பிறகு உடம்புக்கு செய்து குளித்து வரலாம்.

பயன்கள்:

இந்த இயற்கை குளியல் பொடியை பயன்படுத்தி வந்தால் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. உங்கள் இளமை பராமரிக்க படும். பருக்கள், வேர்க்குரு, ஸ்கின் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரத்து. சரும நிறம் ஐந்து மந்திக்கு வரை அதிகரித்து காணப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 3 பொருள் போதும் 7 நாளில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! கருவேப்பிலை ஹேர் டை..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami