நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க கற்றாழையுடன் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்தால் போதும்..

Advertisement

கற்றாழை அழகு குறிப்புகள்

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக முகம் பளபளப்பாக இருப்பதற்காக ட்ரை செய்கின்றனர். இதற்காக பார்லருக்கு சென்று முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். சில நபர்கள் வீட்டிலையே கிரீம் பயன்படுத்தி அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் நீங்கள் இப்படி காசு கொடுத்து செலவு செய்து முகத்தை அழகுபடுத்தினாலும் சிறிது நேரத்திற்கு மட்டுமே முகத்தை அழகாக வைத்து கொள்ளும். அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்துவது எப்படி.?

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கற்றாழை மற்றும் எலுமிச்சை:

homemade aloe vera face pack for glowing skin in tamil

 கற்றாழை மற்றும் எலுமிச்சையில் ஆன்டி மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது. 

இரு பவுலில் எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யும் போதும்.

கற்றாழை ஜெல் மற்றும் தேன்:

homemade aloe vera face pack for glowing skin in tamil

கற்றாழையுடன் தேனை மிக்ஸ் செய்யும் போது முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதற்கு ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் தேனை மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை  கழுவி விடவும்.

கற்றாழை ஜெல் மற்றும் சர்க்கரை:

homemade aloe vera face pack for glowing skin in tamil

சர்க்கரை எக்ஸ்போலியேற்றாக பயன்படுகிறது. 

ஒரு பவுலில் கற்றாழை ஜெல் சிறிதளவு, சர்க்கரை சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒன்றை தினமும் செய்து வாருங்கள், உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக தெரிய பாலுடன் இதை கலந்து தடவுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement