ஒரு முடி கூட நரைக்காது..! இதை மட்டும் தடவி பாருங்க..!

how to get black hair naturally from white hair in tamil

How to Get Black Hair Naturally From White Hair in Tamil

நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை..! இந்த நரை முடி பிரச்சனை ஏன் வருகிறது எதற்கு வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஒரு பிரச்சனை இருந்து வருகிறது..! இதனை நாம் எப்படி சரி செய்வது மற்றும் இதனை எப்படி வளரவிடாமல் கருமையாக முடியை வளர்ப்பது பற்றி பார்க்க போகிறோம்..!

பொதுவாக நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருந்தால் நரை முடி வராமல் இருக்கும். ஆனால் உடலில் அனைத்து சத்துக்களும் இல்லையென்றால் இது போன்ற உடல் உபாதைகள் மற்றும் நரை முடி வருவது மற்றும் முடி உதிர்வு ஏற்படும். ஆகவே முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது சத்துக்கள் தான். சத்துகளை அதிகப்படுத்த அதிக சத்து உள்ள பொருட்களை சாப்பிடுங்கள்..! சரி தற்போது நரை முடி உள்ளவர்களுக்கு அதனை எப்படி கருப்பாக மாற்றுவது என்று பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Get Black Hair Naturally From White Hair in Tamil:

தேவையான பொருட்கள்:

  • கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
  • வெந்தயம் – 1 ஸ்பூன்

How to Get Black Hair Naturally From White Hair in Tamil

முதலில் ஒரு கடாயை எடுத்துக் கொள்ளவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகம் எடுத்துக் கொள்ளவும் அடுத்து அதன் கூடவே 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் எடுத்துக் கொள்ளவும்.

இந்த இரண்டு பொருளையும் சேர்த்து நன்கு கருமையாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

How to Get Black Hair Naturally From White Hair in Tamil

வெந்தயமும் சிவந்து பொன்னிறமாக மாறிய பின் அதனை அப்படியே எடுத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

எவ்வளவு அரைத்தாலும் அது அப்படியே கொரகொரப்பாக இருக்கும். அதனை எடுத்து ஒரு வடிகட்டி வைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

முடியின் வளர்ச்சிக்கு எதை செய்கிறீர்களோ இல்லையோ இதை பண்ணுங்க

இப்போது வடிகட்டி எடுத்த பொருளில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து ஒரு பேஸ்ட் போல் மாற்றிக் கொள்ளவும்.

அதன் பின் இதன் கூடவே 1 வைட்டமின் இ ஆயில் வாங்கி அதனையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

குறிப்பு: தேங்காய் எண்ணெய் வேண்டாம் என்றால் அதில் கற்றாழை ஜெல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை:

இந்த ஹேர் டையை தலையில் எண்ணெய் இல்லாமலும் அப்ளை செய்யலாம் எண்ணெய் வைத்தும் அப்ளை செய்யலாம். இதனை வாரத்தில் 2 தடவை பயன்படுத்துங்கள். 3 மாதம் வரை இதை பயன்படுத்துவதால் உங்கள் முடி நன்கு கருமையாக மாறும். இதில் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉👉  இந்த ஹேர் டையினை இவ்ளோ நாளாக ட்ரை பண்ணாம இருக்கீங்களா  அப்றம் எப்படி வெள்ளை முடி கருப்பாக மாறும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil