ஒரே வாரத்தில் முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ்..! ஆண் பெண் இருவரும் ட்ரை பண்ணலாம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்

Advertisement

முன் நெற்றியில் முடி வளர | How to Grow Hair in Front Head Naturally in Tamil

தலை முடி பிரச்சனை அனைவருக்கும் இருக்கும் ஆனால் சிலருக்கு அதிகமாக முன் நெற்றியில் முடி கொட்டுகிறது. அதனை சரி செய்ய மக்கள் அதிகமாக செயற்கை எண்ணெயை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

இந்த செயற்கை எண்ணெயை வாங்கி பயன்படுத்துவது தலை முடி பிரச்சனையை சரி செய்யும் என்று தான் பயன்படுத்திக்கின்றன. ஆனால் அது உண்மையில் பயனுள்ளதாக இருந்ததா என்று பயன்படுத்தியவர்களை கேட்டல்  இல்லை என்று தான் அதிகமாக சொல்கிறார்கள். ஆகவே முன் நெற்றியில் முடி வளர இங்கு இயற்கை டிப்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

How to Grow Hair in Front Head Naturally in Tamil:

இதையும் படியுங்கள்=> உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

தேவையான பொருட்கள்:

  1. சின்ன வெங்காயம் – 7
  2. பூண்டு – 5
  3. கருவேப்பிலை பொடி அல்லது இலை – 2 டேபிள் ஸ்பூன்
  4. விளக்கெண்ணெய் – 1/4 ஸ்பூன்

ஸ்டேப்: 1

 front head hair growth tips in tamil

முதலில் நாம் வெங்காயம் 7, பூண்டு 5 எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் இரண்டு பொருட்களையும் சேர்த்து அதனுடன் கருவேப்பிலை பொடி இருந்தால் 2 டேபிள் ஸ்பூன் அல்லது 2 கொத்து சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 முன் நெற்றியில் மட்டும் வெள்ளை முடி உள்ளதா? கவலைப்படாதீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

ஸ்டேப்: 2

அரைத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 3

How to Grow Hair in Front Head Naturally in Tamil

இப்போது அரைத்த பொருட்களை வடிகட்டி வைத்து வடிகட்டி ஜூஸ் மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

 front head hair growth tips in tamil

இப்போது 1/4 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து வெங்காய சாற்றில் கலந்துகொள்ளவும். இப்போது சூப்பராக ஹேர் பேக் வந்து விட்டது.

பயன்படுத்தும் முறை:

இந்த ஜூஸ்ஸை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. ஏனென்றால் பூண்டு வெங்காயம் இரண்டு பொருளும் நல்ல சத்துக்களை கொண்டது அதிகமாக பயன்படுத்த கூடாது.

இதையும் செய்து பாருங்கள் 👉👉 முன் நெற்றியில் தலை முடி ஏறிக்கொண்டே செல்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement