ஆண்களின் முகத்தை வெள்ளையாக மாற்றுவதற்கான சூப்பரான Face பேக்கை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

ஆண்கள் முகம் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும் | Men’s Skin Whitening Face Pack 

பொதுவாக Facial, Face Pack மற்றும் கிரீம் இதுபோன்ற நிறைய பொருட்கள் பெண்களின் முகத்தை அழகாக மாற்றுவதற்கும் மற்றும் வெள்ளையாக மாற்றுவதற்கும் என இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் பெண்கள் இப்போது எல்லாம் அதிகமாக பார்லருக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். அதனால் ஒரு சிலர் ஆண்கள் நினைக்கலாம் நாங்கள் முகத்தை வெள்ளையாக வைப்பதற்கு எந்த பார்லருக்கு செல்வது என்று. நீங்கள் எந்த பார்லருக்கும் செல்ல வேண்டாம். உங்களுடைய வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து நீங்கள் எதிர்பார்த்ததை விட 2 மடங்கு முகத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Men’s Face White Naturally:

ஆண்களின் முகத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு முதலில் ஒரு Face பேக் தயார் செய்ய வேண்டும். அதனை எந்தெந்த பொருட்களை கொண்டு தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • அரிசிமாவு- 2 தேக்கரண்டி
  • காய்ச்சாத பால்- 2 தேக்கரண்டி
  • தேன்- 2 தேக்கரண்டி

ஃபேஸ் பேக் செய்வது எப்படி..?

முதலில் அரிசிமாவு:

ஆண்கள் முகம் சிவப்பாக மாற

அரிசிமாவை முகத்திற்கு பயன்படுத்துவதால் நமது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் எண்ணெய் பசையினை நீக்கி முகத்தை வெள்ளையாக வைப்பதற்கு உதவும்.

அதனால் முதலில் அரிசிமாவு 2 தேக்கரண்டி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

காய்ச்சாத பால் சேர்த்தல்:

ஆண்கள் முகம் வெள்ளையாக மாற

இப்போது கிண்ணத்தில் வைத்து இருக்கும் அரிசி மாவுடன் 2 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பாலை நமது முகத்திற்கு பயன்படுத்தும் போதும் முகத்தில் சுருக்கம் எதுவும் இல்லாமல் முகத்தை இளமையாக வைப்பதற்கு பயன்படுகிறது.

கடைசியாக தேன்:

ஆண்கள் முகம் வெள்ளையாவது எப்படி

கடைசியாக கிண்ணத்தில் கலந்து வைத்திருக்கும் பொருட்களுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் முகத்தை வெள்ளையாக வைப்பதற்கு Face Pack தயார் ஆகிவிட்டது. 

இதையும் படியுங்கள்⇒ ஆண்களின் தலையில் முடி குறைந்து கொண்டே வருகிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

முகத்திற்கு பயன்படுத்தும் முறை:

 ஆண்கள் முகம் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை இரவு முகத்தில் மட்டும் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை சாதாரண தண்ணீரால் கழுவி விடுங்கள்.

அதன் பிறகு உங்களுடைய முகத்தை பார்த்தால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் அந்த அளவிற்கு முகம் வெள்ளையாக மாறி இருக்கும்.

இந்த Face பேக்கை நீங்கள் வாரம் 2 அல்லது 3 முறை போட வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி வளர நல்ல Benefit தரும் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க…!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement