நரை முடியை 5 நிமிடத்தில் கருப்பாக மாற்றுவதற்கு நெல்லிக்காயை இப்படி பயன்படுத்துங்க

Advertisement

How To Use Amla For White Hair

காய்ச்சல், சளி எப்படி வருகிறதோ அதே போல் நரை முடி பிரச்சனையும் அனைவருக்கும் ஏற்படுகிறது. நரை முடி இளம் வயதினருக்கே வருவதற்கு முக் கிய காரணம்  உணவு முறை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களினால் வெள்ளை முடி ஏற்படுகிறது. B12, இரும்பு சத்து, ஒமேகா சேர்ந்த உணவுகளை சேர்க்க வேண்டும். முடியின் ஆரோக்கியத்திற்காக மீன், கோழி, பழங்கள், பச்சை காய்கறிகள், பழச்சாறுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இந்த பதிவில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்காக சில குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நெல்லிக்காய் தூள்: 

 நரை முடியை கருமையாக்க

அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு கப் நெல்லிக்காய் தூளை சேர்த்து கருப்பாக வரும் வரை வறுக்கவும். பின் அதில் 500 மிலி லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் வரை அடுப்பை குறைவான தீயிலே வைத்து கொதிக்க விடவும். அப்படியே கடாயில் 24 மணி நேரம் கொதிக்க விடவும். மறுநாள் கற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சக்கை இல்லாமல் வடிக்கட்டி ஸ்டோர்  செய்து வைத்து கொள்ளவும். இந்த  எண்ணெயை தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

ஆச்சரியமாக இருக்கா ஒரே ஒரு பொருளை வைத்து முடியை எப்படி வேகமாக வளரச்செய்வது என்று…

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:

 நரை முடியை கருமையாக்க

 தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டும் சேர்ந்தால் நரை முடியை தாமதப்படுத்த உதவுகிறது. எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன , அவை ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன. 

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டும் சேர்ந்தால் நரை முடியை கருப்பாகவும் மாற்றும் அதுமட்டுமில்லாமல் நரை முடி விரைவில் வருவதையும் தடுக்கிறது. அதனால் வாரத்தில் ஒரு நாள் தேங்காய் எண்ணெய் சிறிதளவு எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து தலையில் அப்ளை செய்து கொள்ளவும். 20 நிமிடம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும்.

கருவேப்பிலை:

 நரை முடியை கருமையாக்க

ஒரு கைப்பிடி கருவேப்பிலை, நெல்லிக்காய் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் அப்ளை செய்து 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும்.

நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தலை முடி வளர கருவேப்பிலை ஒன்று போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement