உங்கள் கால்கள் அழகு பெற! இரண்டு பொருட்கள் போதும்!

Advertisement

 Leg Whitening Tips at Home in Tamil

உங்கள் கால்களில் அதிக அழுக்குகள் சேர்ந்து கருப்பாக உள்ளதா? பல பேர் முகத்தினை மட்டுமே அழகாக வைத்துக்கொள்ள நினைத்து முகத்திற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலும் கால்களின் அழகிற்கு அதிக ஆர்வம் காட்டுவது கிடையாது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு வெளி உறுப்புகளையும் நாம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

காலினை அழுகுப்படுத்திக்கொள்ள சிலர் பார்லர் சென்று பெடிகுர் செயல்முறையை செய்து வருகின்றனர். பார்லர் செல்ல முடியாதவர்கள் இனி உங்கள் வீட்டிலையே இரண்டு பொருட்களை பயன்படுத்தி ஈஸியா கால்களுக்கு அழகு சேர்க்கலாம்! அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்!  இதனை பயன்படுத்தி உங்கள் கால்களை அழகாக வைத்துக்கொள்ளுங்கள்! அழகு குறிப்புகள் அடுத்து பக்கங்களில் வருகின்றன தெரிந்து பயன்பெறுங்கள்!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சம் பழம்
  • பேக்கிங் சோடா

ஸ்டேப் 1:

 leg whitening tips in tamil

முதலில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். லேசாக சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாதியை அடுத்த காலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

👉பனிக்காலத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

ஸ்டேப் 2:

 leg whitening tips in tamil

எடுத்துக்கொண்ட எலுமிச்ச பழ பாதியில் பேக்கிங் சோடாவை நிரப்ப வேண்டும். பேக்கிங் சோடா பவுடர் அடிவரை செல்லும்படி நன்கு அமுக்கி விட வேண்டும்.

 leg whitening tips at home in tamil

ஸ்டேப் 3:

 pedicure at home steps in tamil

👉 முகம் வெள்ளையாக மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க…!

பின் அதனை கொண்டு கால்கள் முழுவதும் நன்றாக தேய்க்க வேண்டும். தேய்க்கும் போது  வட்ட இயக்கத்தில் தான் தேய்க்க வேண்டும்.

ஸ்டேப் 4:

 pedicure at home to remove tan in tamil

கால் நகங்கள் உட்பட கால் முழுவதும் படும்படி வட்ட இயக்கத்தில் நன்கு தேய்க்க வேண்டும். சிறுது நேரம் தேய்த்த பின்னர் காலினை கழுவிக்கொள்ளலாம். இதே செயல்முறையை அடுத்த காலுக்கும் செய்ய வேண்டும்.

 pedicure at home with natural ingredients in tamil

எலும்மிச்சம் பழ சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்ந்து காலில் படிந்துள்ள  அழுக்குகளை நீக்கும். இதனால் கால்கள் அழுக்கள் நீக்கப்பட்டு பார்ப்பதற்க்கு பளிச்ச்சென்று காட்சியளிக்கும்.

 பெடிக்யூர் செய்வது எப்படி

இதனை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை செய்துவரலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

 

Advertisement