முல்தானி மெட்டியுடன் இந்த 2 பொருளை மட்டும் கலந்து போட்டால் போதும் கருமையான முகத்தையும் வெள்ளையாக மாற்றலாம்..!

Advertisement

            Multani Mitti Face Pack For Glowing Skin in Tamil | முல்தானி மெட்டி அழகு குறிப்புகள்

இன்றைய காலகட்டத்தில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி கருப்பாக பொலிவிழந்து இருக்கும் சருமத்தை பளப்பளப்பாக வைக்க பலவகையான செயற்கை கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த செயற்கை கிரீம் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. முகத்தை இயற்கையாக நிரந்தரமாகவே வெண்மையாக்க முல்தானி மெட்டி ஒன்று போதும். இந்த முல்தானி பொடியுடன் இரண்டு பொருளை மட்டும் கலந்து போட்டால் போதும். முகம் வெள்ளையாகவும் பொலிவாகவும் இருக்கும். முகத்தை வெள்ளையாக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் முல்தானி மெட்டியை முகத்திற்கு எப்படி அப்ளை செய்வது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

How to Make Multani Mitti Face Pack at Home in Tamil:

 multani mitti face pack home made in tamil

முல்தானி மெட்டி பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  1. முல்தானி மெட்டி- 4 ஸ்பூன்
  2. உருளைக்கிழங்கு சாறு- 1 ஸ்பூன்
  3. தயிர்- 1 ஸ்பூன்
  4. பால்- 1 ஸ்பூன் 
  5. தேன்- 1/2 ஸ்பூன் 

பேஸ் பேக் 1:

 how to make multani mitti face pack for glowing skin in tamil

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

Fuction -னுக்கு போறதுக்கு முன்னாடி இந்த பேஸ் பேக் போட்டுட்டு போங்க..! செம பிரைட்டா தெரிவிங்க..!

 

அப்ளை செய்யும் முறை:

முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்யுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவி விடுங்கள்.

பேஸ் பேக் 2:

 how to make multani mitti face pack at home in tamil

அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 1/2 ஸ்பூன் முல்தானி மெட்டி எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

5 ரூபாய் செலவில் வீட்டிலே பேசியல் செய்யலாம்.! எப்படி தெரியுமா..

அப்ளை செய்யும் முறை:

முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவி விடுங்கள்.

இந்த இரண்டு பேஸ் பேக்கில் ஏதாவது ஒன்றை ஒரு நாளைக்கு போடுங்கள். அப்படி இல்லையென்றால் இரண்டு பேஸ் பேக்கையும் கூட ஒரே நாளில் போடலாம். இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து போட்டு வருவதன் மூலம் உங்கள் முகம் விரைவில் வெள்ளை நிறமாக மாறுவதை பார்க்கலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement