முகத்தை வெண்மையாக்க எளிய அழகுக் குறிப்புகள் | Simple Beauty Tips For Face in Tamil

எளிய அழகுக் குறிப்புகள் | Easy Beauty Tips For Face in Tamil

பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சிலருக்கு சருமத்தை பராமரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் அதற்கு தேவையான பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான அழகு பொருட்களை வைத்து முகத்தை பராமரிக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க சரும அழகை சற்று அதிகரிக்க எளிமையான அழகு குறிப்புகளை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – Easy Beauty Tips For Face in Tamil:

Easy Beauty Tips For Face in Tamil

 1. காய்ச்சாத பால் – 3 டேபிள் ஸ்பூன்
 2. தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 1

 • Simple Beauty Tips For Face in Tamil: பால் அனைவரது வீட்டிலும் எளிமையாக இருக்க கூடிய பொருள். முதலில் ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
 • பின் ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் முகத்தை தூய நீரில் கழுவி விடலாம். இது முகத்திற்கு Cleansing போல இருக்கும்.

தேவையான பொருட்கள்:

Simple Beauty Tips For Face in Tamil

 1. காய்ச்சாத பால் – 3 டேபிள் ஸ்பூன்
 2. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 2

 • Simple Beauty Tips For Face in Tamil: சிறிய பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு இரண்டையும் நன்றாக மிக்ஸ் பண்ணி பேஸ்ட் போல செய்து கொள்ளவும். கரும்புள்ளி இருந்தால் எலுமிச்சை சாறு பயன்படுத்தி கொள்ளலாம்.
 • இதை முகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடவி சருமத்தில் மசாஜ் செய்யவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் முகம் பொலிவு பெறும். (Sensitive Skin உள்ளவர்கள் Oats Powder உபயோகப்படுத்தலாம்)

தேவையான பொருட்கள் – Easy Beauty Tips For Face in Tamil:

முகம் வெண்மையாக

 1. காய்ச்சாத பால் – 3 டேபிள் ஸ்பூன்
 2. கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 3

 • Simple Beauty Tips For Face in Tamil: ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து கற்றாழை பாலில் கரையும் அளவிற்கு மிக்ஸ் பண்ணவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
 • முகத்தில் இருக்கும் பருக்கள், எரிச்சல் போன்றவற்றை நீக்க இந்த செய்முறை உதவும். 20 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரினால் கழுவவும். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

easy beauty tips in tamil

 1. கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
 2. Orange Peel Powder or எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 3. பால் – தேவையான அளவு

செய்முறை: 4

 • Easy Beauty Tips For Face in Tamil: பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, 1 டேபிள் ஸ்பூன் Orange Peel Powder or எலுமிச்சை சாறு, காய்ச்சாத பால் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் போல செய்து முகத்தில் அப்ளை பண்ணவும்.
 • இதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவி விடலாம். முகம் வெள்ளையாக இந்த செய்முறை உதவும். Sensitive சருமம் உள்ளவர்கள் Orange Peel Powder-க்கு பதிலாக சந்தன பவுடர் உபயோகப்படுத்தலாம்.
 • மேலே கூறப்பட்டுள்ள அனைத்து டிப்ஸ்களுமே வீட்டில் எளிமையாக இருக்கக்கூடிய பொருட்களே ஆகும்.
அழகுக்கு அழகு சேர்க்கும் எளிமையான குறிப்புகள்

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil