வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

3 பொருள் போதும்..! வெறும் 5 நிமிடத்தில் உங்கள் நரை முடி கருமையாக மாறுவதற்கு..!

Updated On: March 4, 2023 9:57 AM
Follow Us:
White Hair to Black Hair Naturally Permanently in Tamil
---Advertisement---
Advertisement

White Hair to Black Hair Naturally Permanently in Tamil

பொதுவாக நரை முடியானது அனைவருக்கும் வருகிறது. இந்த நரை முடி எதனால் வருகிறது எப்படி வருகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்..! அதேபோல் இந்த நரைமுடியை எப்படி இயற்கையாக கருமையாக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

நரை முடி வருவதற்கும் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலில் அதற்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் இருப்பதால் தான். ஆகவே உடலுக்கு சத்துக்கள் இல்லை என்றால் உடலில் தேவையில்லாமல் முடி உதிர ஆரம்பம் ஆகும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

White Hair to Black Hair Naturally Permanently in Tamil:

நமக்கு நரை முடி வருவதற்கு காரணம் என்ன என்று தெரிந்துகொண்டோம் அல்லவா..! அதற்கு பிறகு நம்முடைய உடலில் மெலனின் சத்துக்கள் குறைவதாலும் இந்த நரை முடி பிரச்சனை வருகிறது.

இந்த சத்துக்கள் சரியாக உடலில் ஏற்படுவதற்கு நிறைய காய்கறிகள், கீரைகள் பேரிச்சை பழம் சாப்பிடவேண்டும். கருவேப்பிலை சாதம் இதுபோல் அயன் சத்துக்கள் அதிகம் உள்ள பொருட்களை உட்கொண்டால் முடிக்கும் உடலுக்கும் தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கும்.

அதேபோல் இந்த நரை முடியை கருமையாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் கொஞ்சம் கொஞ்சமாக நரை முடியை எப்படி கருமையாக மாற்றலாம்.

தையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் நரைமுடி கருமையாக இந்த இரண்டு பொருள் போதும்..

செய்முறை:

how to make permanent hair dye at home in tamil

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிகொள்ளவும். அதில் 4 டீஸ்பூன் டீ தூள் சேர்த்துகொள்ளவும். அது நன்கு கொதிக்கவும். நிறம் கருமையாக மாறிய பின் அதனை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து கடைகளில் விற்கும் நல்ல பீட்ரூட் Powder உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து நாம் அவரி பொடி எடுத்துக் கொள்ளவும். அதனை indigo powder அப்படி என்று சொல்வார்கள். இதையும் எடுத்துக்கொள்ளவும்.

இந்த இரண்டு பொடியையும் கலந்துகொள்ளவும். அடுத்து நாம் கொதிக்க வைத்து வைத்துள்ள இந்த டீ கஷாயத்தை எடுத்து கலந்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்துகொள்ளவும்.

கலந்த பின் 10 முதல் 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு அதன் பின் ஹேர் பேக் போல் அப்ளை செய்துகொள்ளவும். அப்படியே விட்டு 30 நிமிடம் கழித்து தலைக்கு ஷாம்பு சீயக்காய் பயன்படுத்தாமல் அப்படியே குளித்தால் உங்கள் முடி கருமையாக மாறும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉 இந்த 1 பொருள் போதும் உங்கள் முடி நிரந்தரமாக கருமையாக மாறுவதற்கு..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..