பணம் சம்பாதிக்க மந்திரம் | Panam Sambathika Mantra

Panam Sambathika Mantra

பணம் தரும் மந்திரம் | Mantra For Money in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிகம் பகுதியில் பணம் சம்பாதிக்க என்ன மந்திரம் கூற வேண்டும் என்று பார்க்கலாம். அனைவருக்கும் பணம் சம்பாதித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்காக நாம் நிறைய முயற்சி செய்திருப்போம். சிலருக்கு எவ்வளவு வேலை பார்த்தாலும் பணவரவு என்பது குறைவாகவே இருக்கும். பண பிரச்சனையை குறைப்பதற்கு நாம் இந்த மந்திரத்தை கூறினாலே போதும் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். சரி வாங்க பணம் சம்பாதிக்க கூற வேண்டிய மந்திரத்தை பார்க்கலாம்.

பணம் சம்பாதிக்க மந்திரம்:

பணம் சம்பாதிக்க மந்திரம்

  • பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நாம் பலக்கடவுளை வேண்டியிருப்போம். அப்படி வேண்டியும் சிலருக்கு பணம் கிடைக்காமல் போயிருக்கலாம், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த மந்திரத்தை மனதார 108 முறை சொல்லி வந்தால் பண கஷ்டம் நீங்கி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிடும்.

“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”

  • இந்த மந்திரத்தை காலை எழுந்தவுடன் குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் கடவுளுக்கு முன்பு 108 முறை ஆழ் மனதில் இருந்து உச்சரிக்க ஆரம்பியுங்கள். காலை 6 மணிக்கு எழுந்து உச்சரிப்பது மிகவும் நல்லது. 108 முறை ஜெபிக்க முடியாதவர்கள் பச்சை நிற பேனாவில் ஒரு நோட்டில் 108 முறை எழுதலாம்.
குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி ? 

பணம் கிடைக்க மந்திரம் – Panam Sambathika Mantra:

  • உடனடியாக பணம் கிடைக்க மந்திரம்: இந்த மந்திரத்தை கூறும் போது உங்கள் மனதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடும், செல்வத்தை சேர்க்க முயற்சி செய்ய ஆரம்பிப்பீர்கள். மனதில் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும். நல்ல ஆற்றலுடன் இந்த மந்திரத்தை கூற ஆரம்பியுங்கள் பணம் உங்களை தினமும் தேடி வரும்.
  • உங்களின் கடின முயற்சியை அதிகரிக்கும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. மனதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டாலே உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

பணம் தரும் மந்திரம் – Mantra For Money in Tamil:

  • Money Mantra Tamil: காசு சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் பணத்தை சேமிக்கவும் முயலுங்கள், அவை வருங்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
  • உங்கள் கடன் பிரச்சனைக்கான தீர்வு பணம் சம்பாதிப்பது தான் அந்த பணத்தை எவ்வாறு சம்பாதிக்க வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பியுங்கள், அதற்கு இந்த மந்திரம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்