Advertisement
ராசிகளுக்கு அதிர்ஷ்ட எண்கள்
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் ராசிகளுக்கு அதிர்ஷ்ட எண்கள், நட்சத்திரம் போன்றவற்றை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக வருடம் பிறந்த உடன் முதலில் பார்ப்பது இந்த வருடம் ராசிக்கு என்ன பலன்கள் உள்ளது என்பதை பார்ப்போம், அப்படி பலன் இல்லையென்றால் அந்த ராசிக்கு ஏற்றவாறு ராசி கல் பதித்த மோதிரம் போட்டுக்கொள்வார்கள். அது போல் அந்த வருடத்திற்கு தகுந்தவாறு செய்வார்கள். அந்த வகையில் 2022 ராசிகளுக்கு ஏற்ற எண்களை பற்றி பார்க்க போகிறோம்.
மேஷ ராசி அதிர்ஷ்ட எண்:
- மேஷ ராசிக்காரர்களே 2022 எடுத்த காரியங்கள் அனைத்தையும் பொறுமையாக தொடங்குவது நல்லது. இந்த வருடம் எண்களின் கணிப்புகளின் படி மேஷராசிக்கான எண்கள் 9,6 என்று கண்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்கள் உங்களுக்கு பல கிரங்களின் அமர்ந்து அதிர்ஷ்டத்தை தரும். ஏனெனியில் 9,6 அதிர்ஷ்டமான எண்கள் ஆகும்.
ரிஷப ராசி அதிர்ஷ்ட எண்:
- இந்த வருடம் ரிஷப ராசிக்காரர்களுக்கு கல்வி பொருளாதாரம் அடிப்படியில் நிறைய அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. அந்த வகையில் 11,7,6 எண்கள் அதிஷ்டமான எண்கள் ஆகும்.
மிதுன ராசி அதிர்ஷ்ட எண்:
- மிதுன ராசிக்கான எண்கள் அடிக்கடி கட்டைகளில் மாறுகிறது, இதனால் எண்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் மிதுன ராசி இரட்டை ராசி என்பதால் இதற்கு 33, 11, 44 இஷ்டமான எண்கள் ஆகும். ஒற்றை படை எண்கள் என்றால் 3 மற்றும் 5 ஆகும்.
கடக ராசி அதிர்ஷ்ட எண்:
- இந்த ஆண்டு தொழில் வளர்ச்சி, சொத்து சம்பந்தப்பட்ட வளர்ச்சி இருக்கும். கடக ராசிக்கு அதிர்ஷ்டமான எண்கள் 3, 25, 18 ஆகும்.
சிம்ம ராசி அதிர்ஷ்ட எண்:
- இந்த வருடம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான எண்கள் 1 மற்றும் 9 ஆகும். இந்த இரண்டு எண்களும் தலைமை பண்புகளை மேம்படுத்தும். 54,36,72 ஆகிய மூன்று எண்களும் தொழில் ரீதியான வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
கன்னி ராசி அதிர்ஷ்ட எண்:
- கன்னி ராசிக்காளர்கள் சுற்றுச்சூழலை அமைதியாக மாற்ற மிகவும் ஆசையாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது 6 ஆம் எண்கள் அதிஷ்டமான எண்கள் ஆகும். இந்த எண் மட்டும் அதிர்ஷ்டமான எண்கள் இல்லை சந்திரன் இரட்டை எண்களை நோக்கி உங்களை வழிநடத்தும்.
துலாம் ராசி அதிர்ஷ்ட எண்:
- துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் செல்வம், வசதி, அங்கீகாரம் போன்றவற்றை அதிகரிக்கும். துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டமான எண்கள் 3, 5 எண்கள் ஆகும் மேலும் 6 எண்ணையும் சேர்க்கலாம்.
விருச்சிக ராசி அதிர்ஷ்ட எண்:
- ஆரோக்கிய ரீதியாக எதிர்த்து போராட உதவும். மேலும் விருச்சிக ராசிக்கு அதிர்ஷ்டமான எண்கள் 4, 7. கல்வி வாழ்க்கை, ஆடம்பரம் அனைத்திற்கும் இந்த எண்கள் உங்களுக்கு உதவும்.
திருமணத்தில் எந்த ராசிக்கு எது பொருத்தமான ராசி |
தனுசு ராசி அதிர்ஷ்ட எண்:
- தனுஷ் ராசிக்கு அதிர்ஷ்டமான எண்கள் 3 மற்றும் 8 இந்த இரண்டு எண்கள் உங்களின் நிதி செழிப்பை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இந்த எண்கள் உதவும்.
மகர ராசி அதிர்ஷ்ட எண்:
- உங்களை பல நிலையில் முன்னேற்றுவதற்கு 2 மற்றும் 8 எண்கள் அதிர்ஷ்டமான எண்களாக இருக்கும். புதிய முயற்சிகளுக்கு இந்த எண்கள் உதவியாக இருக்கும்.
கும்ப ராசி அதிர்ஷ்ட எண்:
- கும்ப ராசிக்காரர்களுக்கு ஒன்று இலக்கு எண்களை விட இரண்டு இலக்கு எண்கள் தான் ராசியாக இருக்கும் அந்த வகையில் 24 ஆம் எண் ராசியாக இருக்கும் ஒவ்வொரு மாதத்திலும் 24 தேதி உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
மீன ராசி அதிர்ஷ்ட எண்:
- 2022 ஆம் ஆண்டு மீன ராசிகாரர்களுக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை அதிகரிக்க 7 அதிர்ஷ்ட எண்ணாக குறிப்பிடப்படுகிறது. இந்த எண் மீன ராசி நன்றாக வழி காட்டும். உங்களில் சிறு சிறு முடிவுகளுக்கும் இந்த எண்ணானது உதவுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
Advertisement