புதனின் பார்வை
இந்த மாதம் மீன ராசியில் குரு மற்றும் சூரியன் இணைகிறார்கள். இவர்களோடு இந்த மாதம் அதே ராசியில் புதனும் இணைய உள்ளார். புதன் பெயர்ச்சி அடையும் ஒன்றாக இருந்தாலும் கூட அதன் பார்வை படும் இடம் சிறப்பாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் காலச்சக்கரத்தில் 18 ராசிகள் இருந்தாலும் கூட புதன் அனைத்து ராசிகளுக்கும் நன்மையினை அளிக்கவில்லை. புதன் குறிப்பாக 4 ராசிகளுக்கு மட்டும் எதிர்பார்த்த பண வரவினை அளித்து வாழ்க்கையில் முன்னேற செய்கிறது. ஆகையால் அந்த 4 ராசி எது எது என்றும் அவற்றிற்கு என்ன மாதிரியான பலனை அளிக்கப்போகிறது என்றும் இன்றைய ஆன்மீகபதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..
Budhan Paarvai Palan:
ஆன்மீகத்தில் புதனுடைய ராசி என்றால் அது துலாம் ராசி என்று தான் கூறுவார்கள். அதனாலே துலாம் ராசிக்கு மற்ற ராசிகளை போல அதிகமான பாதிப்பு இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே அத்தகைய புதனின் பார்வை பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய போகும் ராசிக்காரர்கள் யார் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரிஷிப ராசி:
ரிஷிப ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலமானது புதனின் பார்வையில் நல்ல காலமாக இருக்க போகிறது. ஏனென்றால் மீன ராசியில் இருந்து புதனின் பார்வை ரிஷிப ராசியின் மீது படுவதால் பொருளாதார ரீதியாக நல்ல நிலை உண்டாகும் மற்றும் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
கன்னி ராசி:
காலச்சக்கரத்தில் ராசியில் 6-வது ராசி என்றால் அது கன்னி ராசி தான். அத்தகைய கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகும் பலன்கள் யாவும் இருமடங்காக இருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நிதிநிலை சிறப்பாக இருக்கும். அதுபோல புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுன ராசி:
இரண்டு பெண்களை அடையாளமாக கொண்டுள்ள தான் மிதுன ராசி. இத்தகைய மிதுன ராசிக்காரர்களுக்கு விட முயற்சியின் காரணமாக வெற்றி கிடைக்கும். அதுபோல வேலையில் பதவி உயர்வுகள் போன்றவற்றை கிடைத்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று புதினின் பார்வை பலன் படி சொல்லப்படுகிறது.
தனுசு ராசி:
பதினெட்டு ராசிகளில் 9-வது ராசியாக வில் போன்ற அமைப்பினை கொண்டுள்ளது தான் தனுசு ராசி. திடீரென்று பண வரவு அதிகரிக்க கூடிய ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று.
ஆகையால் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய மனை மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மேலும் இதுநாள் வரையிலும் இருந்த கடன் தொல்லைகள் தீரும் என்றும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ இந்த ராசி எல்லாம் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசியாம்..! அப்போ இந்த ராசிக்காரவங்க எல்லாம் அதிர்ஷ்டக்காரவங்களா..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |