Can We Marry on Ekadashi in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே தினமும் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் ஒரு பயனுள்ள ஆன்மிக தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். பொதுவாக ஏகாதசி அன்று திருமணம் செய்யலாமா..? என்று கேள்வி நம்மில் பலரின் மனதிலேயும் இருந்திருக்கும்.
ஏகாதசியானது மாதம் மாதம் வருகிறது. இந்த ஏகாதசியில் நம்மில் பலரும் விரதம் இருப்பார்கள். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி எப்படி சிறப்பு பெற்றதாக இருக்கிறதோ..? அதேபோல, இந்த மாதம் மாதம் வரும் ஏகாதசியும் சிறப்பு பெற்றதாக தான் இருக்கிறது. சரி இதுபோல உங்களின் மனதிலேயும் அந்த கேள்வி இருந்தால் இந்த பதிவை முழுதாக படித்து அந்த கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்க காரணம் என்ன தெரியுமா
ஏகாதசி அன்று திருமணம் செய்யலாமா..?
திருமணம் என்பது இருமனம் இணையும் தருணம் மட்டுமில்லை இருவரின் வாழ்க்கையும் இணையும் தருணம் ஆகும். அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வை பொதுவாக பெரியோர்கள் இணைந்து பேசி முடிவு செய்து தான் செய்வார்கள்.
அப்படிப்பட்ட வாழ்க்கையின் மிகவும் முக்கியமான தருணத்தை இந்தந்த நாட்களில் செய்யலாம் இந்தந்த நாட்களில் செய்ய கூடாது என்று பல கட்டுபாடுகள் உள்ளது. அவை அனைத்தையும் பார்த்து தான் திருமணத்தை செய்வார்கள்.
ஆனால் ஒரு சிலரின் மனதில் எந்தெந்த நாட்களில் திருமணம் செய்யாலாம் என்ற கேள்வி இருக்கும். அதிலும் குறிப்பாக ஏகாதசி அன்று திருமணம் செய்யலாமா..? என்ற கேள்வியும் இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா
ஏகாதசி என்பது பெருமாளுக்காக விரதம் மேற்கொள்ள மிகவும் உகந்த நாள் ஆகும். அன்று நாம் பெருமாளை நோக்கி விரதம் இருந்தால் நமக்கு மோட்சம் கிட்டும் என்பது நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து நம்பும் விஷயமாக உள்ளது.
இப்படிப்பட்ட சிறப்பான நாளில் திருமணம் செய்யலாமா..? என்றால் தாராளமாக செய்யலாம்.மேலும் ஏகாதசி அன்று விரதம் இருக்கலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம் மற்றும் தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதுபோன்ற இன்னும் பல நல்ல காரியங்களை இந்த ஏகாதசி நாள் அன்று செய்யலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 திதிகளும் அவற்றின் பலன்களும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |