சித்ரா பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் ! இந்த 5 ராசிக்கு கடும் ஆபத்து !

Chandra Grahan Rasi Palan in Tamil

சந்திர கிரகணம் ராசி பலன்கள் 2023 – Chandra Grahan Rasi Palan in Tamil

Chandra Grahan Rasi Palan in Tamil – வரவிருக்கும் மே மாதம் ஐந்தாம் தேதி மிக மிக முக்கியமான நாளாகும். அன்றைய நாள் தமிழ் மாதமான சித்திரையின் 22-ஆம் தேதி ஆகும். அதேபோல் அன்றய நாள் வெள்ளி கிழமை ஆகும். அந்த வெள்ளிக்கிழமை ஒரு சாதரணமான வெள்ளி கிழமை அல்ல மிக மிக சக்தி வாய்ந்த வெள்ளி கிழமை ஆகும். அப்படி என்ன அன்றைய நாளில் சிறப்பு என்று யோசிக்கிறீங்களா? அதாவது அன்றைய நாள் சித்தரை பௌர்ணமி வருகிறது. மேலும் அன்றைய நாள் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. ஆக இந்த சந்திர கிரகணம் நாள் ஒரு ஆபத்தான நாளாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த கிரகணம் நிகழ்வதால் ஐந்து ராசிகளுக்கு கடும் ஆபத்து ஏற்படலாம். ஆக அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார். அவர்களுக்கு இதுபோன்ற ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மேஷம், ரிஷபம் மற்றும் கடகம்:

ரிஷபம் மற்றும் கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணமானது உங்கள் ராசியில் 6-ஆம் வீடான ருணரோகம் ஸ்தானத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் பேசும் வார்திகளில் நிதானமாக இருக்க வேண்டும். உங்கள் வேலைகளில் கூட பொறுப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் உங்கள் வேலையை இழக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிங்கப்பல் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும்

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணமானது உங்களுடைய முயற்சி ஸ்தானத்தில் நிகழ உள்ளது. ஆக உங்கள் குடுப்பத்தில் இருப்பவர்களிடம் பேசும் போது மிக கவனமாக பேச வேண்டும். வாகனத்தில் செல்லும் போது அதிக வேகமாக செல்ல கூடாது. பணம் விஷயங்களால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்க கூடாது. அனைத்து விஷயங்களிலும் முன் எச்சரிக்கையுடன் நிதானமாக இருக்க வேண்டும்.

துலாம்:

சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்குள் கேதுவின் பிடியில் சந்திர கிரகணம் நடக்கிறது. இதனால் சூரிய, ராகு, குருவின் பார்வை கிடைக்கிறது என்றாலும் சந்திர கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்பு சரி, பின்பும் சரி எந்த ஒரு காரியங்களை செய்யும்போதும் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் நீங்கள் எந்த ஒரு புதிய முயற்சிகளையும் செய்யாமல் இருப்பது தான் மிகவும் நல்லது. ஆக துலாம் ராசிக்காரர்கள் இந்த கால கட்டத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

பரிகாரம்:

மேல் கூறப்பட்டுள்ள இந்த 5 ராசிக்காரர்களும் இந்த சந்திர கிரகணம் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும்.

அதாவது திருமலையில் எழுந்தருளும் ஏழுமலையானை வணங்கினால் நன்மைகள் உண்டாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குருபகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கபோகிறார்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்