குருவின் பார்வையினால் குழந்தை பாக்கியம் பெறும் இந்த 7 ராசிகள் மட்டும் தான்..!

Advertisement

2023 குழந்தை வரம் பெறும் ராசிகள்

திருமணம் ஆன கொஞ்ச மாதங்களில் உறவினர்கள் வீட்டிற்கு  சென்றால்  நல்ல விஷயம் ஏதும் இருக்க என்று கேட்பார்கள். திருமண ஆன பிறகு குழந்தை வரம் என்பது குடும்பத்தில் சந்தோஷத்தை தர கூடியது. இந்த ஆண்டு 2023-ல் 12 ராசிகளில் 7 ராசிகளுக்கு குழந்தை வரம் கிடைக்கும்  என்று ஆன்மிகத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் இன்றி இந்த் பதிவின் மெல்லாம் படித்து தெரிந்து கொள்வோம்.

2023 குழந்தை வரம் பெறும் ராசிகள்:

மீனம் ராசி:

 kulanthai pakkiyam perum rasigal

குரு பகவானை அதிபதியாக கொண்ட மீனம் ராசி காரர்கள் 2023 ஆம் ஆண்டு முதலில் மீனம் ராசியில் கரு பகவான் சஞ்சாரம் செய்திருப்பதால் நல்ல பழங்கள் காத்திருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் குழந்தை பாக்கியம் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

கடக ராசி:

 kulanthai pakkiyam perum rasigal

சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை இல்லை என்ற கவலையை மறந்து விடவும். சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம் போன்ற விஷயங்கள் தாமதமாக நடந்தாலும் குழந்தை பாக்கியத்திற்காக வாய்ப்பு நிறைய இருக்கிறது.

பிறந்த தேதியை வைத்து அரசு வேலை கிடைப்பதை கணிக்க முடியும்

கன்னி ராசி:

2023 குழந்தை வரம் பெறும் ராசிகள்

புதன் பகவானை அதிபதியாக கொண்ட கண்ணை ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வையால் பல நன்மைகள் நடக்கும் ,. அதி ஒன்று தான் நீங்கள் ரொம்ப நாளாக குழந்தை பாக்கியத்திற்கான சிகிச்சைகள் ஏதும் பார்த்து கொண்டிருந்தால் நல்ல ரிசல்ட்டை தரும்.

விருச்சிகம் ராசி:

2023 குழந்தை வரம் பெறும் ராசிகள்

செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிகர்களுக்கு குரு பகவான் மே மாதத்தில் உங்களின் ராசிக்கு சஞ்சரிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு 6 ஆவது வீட்டிற்கு செல்வதால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேஷம் ராசி: 

2023 குழந்தை வரம் பெறும் ராசிகள்

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷம் ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு சஞ்சரிப்பதால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சிம்மம் ராசி:

2023 குழந்தை வரம் பெறும் ராசிகள்

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார்.  வீட்டில் பணவரவு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு ராசி:

2023 குழந்தை வரம் பெறும் ராசிகள்

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்ககளுக்கு  கடந்த ஏழரை ஆண்டுகளாகப் போட்டு பாடாய் படுத்திய ஏழரைச் சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால்,  இந்த ஆண்டு 2023 முழுவதும் அற்புதமான ஆண்டாக இருக்கப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு சஞ்சரிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

சிவபெருமானின் அருள் இந்த 4 ராசிகளுக்கு மட்டும் தான்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement