Sun Jupiter, Mercury Conjunction in 9th House
இந்த ஆண்டு இந்த மாதம் ரிஷப ராசியில் நிகழும், புதன், சூரியன், வியாழன் சேருவதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. புதன், சூரியன், வியாழன் இணைவதால் வாழ்க்கையில் தைரியமானவராக மாற்றுகிறது. மீன ராசியில் புதன், சூரியன், வியாழன் சேருவதால் மூன்று ராசிகளுக்கு அளவில்லாத அறிவு, அதிகாரம், சக்தி போன்றவற்றை தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
ரிஷபம்:
2,4,5,8, 11ம் வீட்டு அதிபதிகள் 11ம் வீட்டில் ஒன்றாக இணைவதால் ரிஷப ராசிக்காரர்கள் அதிகார பதவிகள் அடைவதற்கும், செல்வாக்கு மிகுந்தவர்களுடன் நட்புகள் கிடைக்கும் வாய்ப்பாக இருக்கிறது. அறிவு திறம் மிக்கவராகவும், வணிக திறனையும் பெற்றவர்கள். புதிதாக ஒரு விஷயத்தை தொடங்குகிறீர்கள் என்றால் அதில் வெற்றி அடையும் வரை சோர்வடைய மாட்டார்கள். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும்.
புதனின் பார்வையால் 18 ராசிகளில் 4 ராசிகளுக்கு மட்டும் எதிர்பார்க்காத அளவிற்கு பண வரவு வரப்போகிறது..!
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் சூரியன், வியாழன் போன்ற கிரகங்கள் 8, 11, 10, 2, 5 ஆகிய வீடுகளுக்கு அதிபதிகளாக மறுகின்றன. 5 ஆம் வீட்டில் சூரியன், புதன் மற்றும் வியாழன் இணைவது நீங்கள் படைப்பாற்றல் மிக்க கலைஞராக பணியாற்றினால் உங்களுக்கு வெற்றியை தரும். கணக்கியல், மேலாண்மை மற்றும் பங்குச் சந்தை போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் கருவுறுதல் உண்டாகும். காதல் வெற்றி அடைவார்கள். இந்த சொந்தக்காரர்களால் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மேலும், தொழிலில் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்.
தனுசு:
தனுசு ராசிக்கு சூரிய பகவானின் ராசி மாற்றம் சாதகமாக உள்ளது. ஏனெனில் சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து நான்காம் வீட்டிற்கு மாறப் போகிறார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் அனைவரும் சொகுசு வாழ்க்கைக்கு வழி வகுக்கும். வாகனம், சொத்து வாங்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் மூதாதையர் சொத்துக்களால் நன்மை அடைவார்கள். தொழில் செய்பவர்களுக்கு உயர்ப்பதவிகள் கிடைக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |