(October 2024) ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள் நேரம் | Pournami Date 2024

Advertisement

2024 ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள் நேரம்..! Pournami 2024..!

Pournami Date 2024 / பௌர்ணமி 2024: ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு பெளர்ணமியும் ஒரு குறிப்பிட்ட தனி சிறப்புக்கள் உள்ளன. நல்ல கணவன் கிடைக்க வேண்டும், கணவன் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என விரதம் தொடங்க நினைக்கும் பெண்கள் காலையில் குளித்த பின் இறைவனை தீபம் ஏற்றி வழிபட்டு, திருமணமான பெண்கள் மஞ்சள் சரடு மாற்ற வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை நோன்பு கயிறாகக் கட்டிக் கொள்ளலாம். சரி எந்த மாதத்தில் எந்த தினத்தில் பௌர்ணமி தேதி வரும் என்பதை பற்றி இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம் அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

பௌர்ணமி 2024 நேரம் | Pournami Date 2024 | பௌர்ணமி 2024
பௌர்ணமி தேதி கிழமை Pournami Date 2024/ 2024 பௌர்ணமி நாட்கள்
25.01.2024 வியாழக்கிழமை பௌர்ணமி
24.02.2024 சனிக்கிழமை பௌர்ணமி
24.03.2024 ஞாற்றுக்கிழமை பௌர்ணமி
23.04.2024 செவ்வாய்கிழமை  பௌர்ணமி
23.05.2024 வியாழக்கிழமை சித்ரா பௌர்ணமி 2024
21.06.2024 வெள்ளிக்கிழமை பௌர்ணமி
21.07.2024 ஞாற்றுக்கிழமை பௌர்ணமி
19.08.2024 திங்கட்கிழமை பௌர்ணமி
17.09.2024 செவ்வாய்க்கிழமை பௌர்ணமி
17.10.2024 வியாழக்கிழமை பௌர்ணமி
15.11.2024 வெள்ளிக்கிழமை பௌர்ணமி
15.12.2024 ஞாற்றுக்கிழமை பௌர்ணமி

 

Amavasya Date 2024

தமிழ் மாதப்படி பௌர்ணமி வரும் நட்சத்திரம்:

தமிழ் மாதங்கள் நட்சத்திரம்
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
வைகாசி மாதம் விசாக நட்சத்திரம்
ஆனி மாதம் மூல நட்சத்திரம்
ஆடி மாதம் உத்திராட நட்சத்திரம்
ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரம்
புரட்டாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம்
ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரம்
கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம்
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தை மாதம் (pournami jan 2024) பூசம் நட்சத்திரம்
மாசி மாதம் (masi pournami 2024) மகம் நட்சத்திரம்
பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement