ஒரே ராசியில் மூன்று யோகங்கள் இணைவதால் திடீரென்று ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் இந்த ராசிகள் தானாம்..!

sani paarvai palangal in tamil

சனி பெயர்ச்சி பலன்

ஒரு மனிதனுடைய வாழ்க்கை என்பது சில ஏற்ற தாழ்வுகளுடன் தான் இருக்கும். அதுபோல எல்லா நேரங்களிலும் இன்பம் மட்டும் இல்லாமல் இன்பம் மற்றும் துன்பம் கலந்து தான் வாழ்க்கையாகவும் அமைகிறது. இதனை போல தான் சனிபகவானும் சில ராசிகளுக்கும் நன்மையினையும் சில ராசிகளுக்கு சில துன்பத்தினையும் அவர்களுடைய ராசி மற்றும் நட்சத்திரம் படி தான் அளிக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த வருடம் மார்ச் மாதம் சனி பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். ஆகையால் கும்ப ராசியில் சனி, புதன் மற்றும் குரு போன்றவை இணைகிறது. மூன்று நபர்களும் ஒன்றாக அமைவதால் சில ராசிகளுக்கும் ராஜா யோகத்தை அளிக்கிறது. எனவே திடீரென்று ராஜா யோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?

Sani Palangal in Tamil:

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி

 

சனி பகவான் கும்ப ராசிக்கு செல்லும் பட்சத்தில் உங்களுடய ராசியான விருச்சிக ராசியில் 4-ஆம் வீட்டில் உங்களுக்கு எதிர்பார்த்த யோகத்தை அளிக்கிறது. இதன் காரணமாக உங்களுடய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

மேலும் புதிய வீடு மற்றும் மனை வாங்குதல் போன்றவை கைக்கூடி வரும். அதுமட்டும் இல்லாமல் நிதிநிலை சிறந்து காணப்படும்.

ரிஷிப ராசி:

ரிஷிப ராசி

பொதுவாக சனி பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன்கள் என்று ஆன்மீகத்தில் கூறுவார்கள். அதனை போலவே உங்களுடைய தொழில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மேலும் பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளும் உள்ளது.

இதுநாள் வரையிலும் வேலை தேடி கொண்டிருந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைத்து அதிர்ஷ்டம் பெற்று நல்ல பலனை பெறுவீர்கள்.

மிதுனம் ராசி:

மிதுனம்

நீங்கள் செய்த காரியம் எதுவாயினும் அதில் வெற்றி மட்டுமே கிடைக்க கூடிய அதிர்ஷ்டமான நேரமாக உள்ளது. ஏனென்றால் சனி பகவானின் பார்வை மிதுன ராசியின் 9-ஆம் வீட்டில் படுவதால் நல்ல நன்மையினை உங்களுக்கு அள்ளித்தந்து ராஜா யோகத்தை பெற செய்கிறார். அதுபோல நீங்கள் விடாமல் முயற்சியினை மேற்கொண்டு இருப்பீர்கள்.

இதையும் படியுங்கள்⇒ செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது..! உங்கள் ராசி இதில் இருக்கா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்