கடன் பிரச்சனை தீர வீட்டில் தண்ணீரை இப்படி வையுங்கள்

solve the debt problem in tamil

கடன் பிரச்சனை தீர என்ன வழி

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! கடன் வாங்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். மாதம் மாதம் வாங்கும் சம்பளம் கடன் அடைக்கவே சரியாக இருக்கிறது. கடன் பிரச்சனையை நினைத்து கவலை படாதே நாளே இருக்காது. இந்த கடன் பிரச்சனைக்கு பொதுநலம்.காம் பதிவில் பல வழிகளில் சொல்லிக்கொண்டு வருகிறோம். அதை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவின் கடைசியில் ஒரு அட்டவணை இருக்கும் லிங்கை கிளிக் செய்து பாருங்கள். இப்போது தண்ணீரை வைத்து கடன் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்று படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

நீலம் நிறம் வாலி:

குளியலறையில் வைக்கும் வாலி நீல நிறமாக இருக்க வேண்டும். அந்த வாலி அழுக்கு மற்றும் பாசி  இல்லாமல் இருக்க வேண்டும். அழுக்கோடு இருந்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. வீட்டின் குளியலறையில் இருக்கும் பாத்திரம் நீலம் நிறமாக இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.

கடன் பிரச்சனை தீர:

உங்களுக்கு கடன் தொல்லைகள் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன் நீல நிற வாளியில் தண்ணீர் பிடித்து வையுங்கள். பிடித்து வைத்த தண்ணீரை காலையில் குளிக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். அந்த தண்ணீரில் சுத்தம் மட்டும் தான் செய்ய வேண்டும். குளிக்க கூடாது. குளியலறையில் பிடித்த தண்ணீரை மூடாமல் வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால் பணவரவு அதிகரிக்கும். வாழக்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

குளியலறையில் இருக்கும் வாளி வெறும் வாளியாக இருக்க கூடாது. வெறும் வாளியாக இருந்தால் கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.

சமயலறை:

இரவு உணவு சாப்பிட்ட பிறகு இருக்கும் பாத்திரங்களை கழுவி வைத்திடுங்கள். அப்படியே அழுக்கோடு வைக்காதீர்கள். நீங்கள் அழுக்கோடு பாத்திரத்தை வைத்து காலையில் கழுவினால் பண பிரச்சனை ஏற்படும்.

வீட்டில் உள்ள பொருட்களை வாஸ்து படி வையுங்கள். இப்படி வைப்பதினால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

தொடர்புடைய பதிவுகள் ⇓

கடன் பிரச்சனை வராமல் இருக்க வெள்ளி கிழமையில் இந்த செயல்களை செய்யாதீர்கள்

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..

தரித்திரம் நிறைந்த கடன் ஒழிய உப்பு பரிகாரம்..! நீங்களே செய்யலாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்