வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
நண்பர்களே வணக்கம் திருமணம் ஆகும் வயதில் உள்ளவர்கள் அனைவருக்கும் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதேபோல் இவர் தான் நம்முடைய வாழ்க்கை துணை என்று முடிவு எடுப்பதற்குள் அனைவருக்கும் வாழ்க்கை துணையின் பெயரை தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவ்வாறு எளிதாகவும் சொல்ல முடியாது இது தான் வாழ்க்கை துணையின் பெயர்.
அவர்கள் எப்படி தான் இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது காரணம். நம்முடைய வாழ்க்கை எப்படி எந்த சூழ்நிலையில் மாறும் என்பதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு செய்ய முடியாது. ஆனால் உங்களின் மனதில் உள்ள நிலைப்பாட்டை கொண்டு உங்களின் வாழ்க்கை துணையின் பெயரில் ஆரம்பிக்கும் முதல் எழுத்தை சொல்ல முடியும் வாங்க அது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
- உங்களின் பெயர் எந்த எழுத்தில் தொடங்குகிறது?
A. A ,B, C, D, E ,F ,G (20)
B. H, I, J, K, L, M, N, O (30)
C. P, Q, R, S, T, U, V, W, X, Y, Z (10)
2. இதில் எந்த பெயர் உங்களுக்கு பிடிக்கும்.
A. லூக் (20)
B. ஜேம்ஸ் (10)
C. ஹென்றி (30)
3. நீங்கள் டேட்டிங் போக விரும்புவீர்களா?
A. எப்போதாவது (10)
B. மனநிலையை பொறுத்தது (20)
C. இல்லை (30)
4. உங்கள் வாழ்க்கை துணை யார் என்று தெரியுமா?
A. ஆம் தெரியும் (30)
B. கிட்டத்தட்ட (20)
C. தெரியாது (10)
5. உங்களின் வாழ்க்கை துணையின் குணம்?
A. வேடிக்கையானவர் (10)
B. அழகானவர் (30)
C. பாசம் உள்ளவர் (20)
6. உங்கள் துணையுடன் செல்ல விரும்புவது?
A. பயணம் (20)
B. சினிமா (10)
C. நிகழ்ச்சிகள் (30)
7. உங்களுக்கு விருப்பமான இடத்தை சொல்லுங்கள் ?
A. வயல் (30)
B. மலை (10)
C. கடல் (20)
8. நீங்கள் பிரபலமான குழுக்களில் உள்ளவரா?
A. இல்லை (20)
B. நான் இருந்தேன் (10)
C. ஆம் (30)
9. நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
A. 1940 – 1960 (30)
B. 1961 – 2000 (10)
C. 2001 -க்கும் மேல் (20)
10. நீங்கள் வித்தியாசமான ஒரு பெயரை கொண்டவருடன் இருப்பீர்களா?
A. ஒருபோதும் இல்லை (30)
B. தோற்றத்தை பொறுத்தது (10)
C. ஆம் (20)
இப்போது நீங்கள் கேள்விகளுக்கு நேராக உள்ள மதிப்பெண்களை கூடிக்கொள்ளவும். உங்களின் மதிப்பெண் 100 முதல் 140 வகையி இருந்தால்
A,K, O, J, Z, மற்றும் Q
உங்களின் மதிப்பெண் 150 முதல் 190 ஆகா இருத்தால் U, S, M, E, I, மற்றும் P ஆகும்.
நீங்கள் பெற்ற மதிப்பெண் 200 முதல் 250 மதிப்பெண்ணாக இருந்தால் உங்கள் துணையின் பெயரில் ஆரம்பிக்கும் முதல் எழுத்து L, R , N, B, F மற்றும் Y ஆகும்.
உங்களுடைய மதிப்பெண் 260 முதல் 300 ஆகா இருந்தால் உங்கள் துணையின் பெயரில் ஆரம்பிக்கும் முதல் எழுத்து C, V, D, H, W, மற்றும் G ஆகும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்க 👉 நீங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |