குங்குமப் பூ தீமைகள் | Saffron Flower Side Effects in Tamil

Saffron Flower Side Effects in Tamil

குங்குமப்பூ சாப்பிடும் முறை

நண்பர்களே வணக்கம் குங்கும பூ என்றால் அனைவருக்கும் தெரியும். இதனை சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் என்று தெரியுமா? இல்லை அதனை பற்றி யோசித்து பார்த்து உள்ளீர்களா?

எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்று அன்றே சொன்னார்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சி தான்.

குங்குமப்பூ சாப்பிடும் முறை:

இந்த குங்குமப்பூவை கர்ப்பமாக உள்ளவர்களை சாப்பிட சொல்வார்கள் அதுவும் காய்ச்சிய பாலில் சிறிது போட்டு குடிங்கள் என்று சொல்லி கேட்டிருப்போம். அதற்கு காரணம் அதிக விலையா? கிடையாது அதிகளவு யார் உட்கொண்டாலும் அதனுடைய விளைவுகள் கொஞ்சம் அதிகமாகதக்தான்.

 ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 5 கிராம் அளவுக்கு தான் குங்குமப்பூ உட்கொள்ள வேண்டும் அதனை காய்ச்சிய பாலில் போட்டு குடிக்க வேண்டும். அதற்கு மேல் சாப்பிடவேண்டும் என்றால் மருத்துவரின் அறிவுரை படி குடிக்கலாம். 

குங்குமப் பூ தீமைகள்:

குங்குமப்பூவில் அதிகளவு நன்மை உள்ளது ஆகவே நாம் அதனை அதிகம் உட்கொண்டால் உடலில் எந்த பாதிப்பும் வாரது என்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக அதிகளவு உட்கொண்டால் நிறைய தீமைகள் உடலில் விளையும். முக்கியமாக வாந்தி, மயக்கம், ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதேபோல் கருப்பமாக இருப்பவர்கள் அதிகமாக உட்கொண்டால் 5 மாதத்திற்கு மேலும் வாந்தி மயக்கம், வயிற்று பிரட்டல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

 பசி எடுப்பது அதிகமாக இருக்காது, ஆசன வாயிலில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், மஞ்சள்காமாலை, மூக்கின் வழியில் இரத்தம் கொட்டுதல்.  

இவ்வளவு பிரச்சனை உள்ளது அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், இனி யாரும் குங்குமப்பூ பயன்படுத்தினால் தினமும் 5 கிராம் அளவுக்கு மட்டுமே பயன்படுத்தவும்.

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கர்ப்பிணிகள் குங்குமப்பூ கலந்த பாலை குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று சொல்ராங்களே அது உண்மையா?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்