புற்றுநோய் செல்களை வளர விடாமல் அழிக்கும் ஜூஸ் எது..?

Cancer Treatment Juice in Tamil

Cancer Treatment Juice in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஜூஸ் எது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் ஆரோக்கியமான உணவு என்ற வார்த்தையே இல்லாமல் போய்விட்டது. அதுபோல இன்றைய நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஜூஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

புற்றுநோயை தடுக்கும் ஜூஸ்: 

மருத்துவர்கள் புற்றுநோயை குணப்படுத்துவதற்கும் அதை அழிப்பதற்கும் பல உணவு முறைகளை கூறி வருகின்றனர். உடலில் புற்றுநோய் செல்களை வளர விடாமல் அழிப்பதற்கு எத்தனையோ உணவு முறைகள் இருக்கின்றன.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, அதன் வீரியத்தையும் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் இந்த ஜூஸ் பல நன்மைகளை கொண்டுள்ளது. முதலில் இந்த ஜூஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

புற்றுநோயை தடுக்கும் ஜூஸ் செய்வது எப்படி..? 

Cancer Treatment Juice in Tamil

தேவையான பொருட்கள்: 

 1. தக்காளி – 3
 2. கேரட் –
 3. எலுமிச்சை பழம் – 1
 4. தேன் – தேவையான அளவு
 5. கொத்தமல்லி – சிறிதளவு
 6. தண்ணீர் – தேவையான அளவு

புற்றுநோயை தடுக்கும் ஜூஸ் செய்முறை: 

முதலில் கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மை போல அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அதை நன்றாக வடிகட்டி விட்டு, அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்

புற்றுநோயை தடுக்கும் ஜூஸ் நன்மைகள்: 

 • இந்த ஜூஸை வாரம் 2 முறை குடித்து வருவதால் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
 • மேலும்   இந்த ஜூஸ் குடித்து வருவதால் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்க முடியும். இது புற்றுநோய் செல்களை அழிக்கும் பண்புகளை கொண்டுள்ளது.  
 • இதில் இருக்கும் வைட்டமின், கரோடின், பாலி அசிட்டிலீன், ஃபால்கார்சினால் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்ற ஊட்டச்சத்துக்கள் கண்களின்  ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
 • தக்காளி மற்றும் கேரட்டில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது.
 • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஜூஸ் உதவுகிறது.
 • இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஜூஸை வாரம் 1 முறை குடித்து வருவது நல்ல பலனை கொடுக்கிறது.
இதுபோன்ற மேலும் பல ஆரோக்கியகுறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..!