தரையில் அமர்ந்து சாப்பிட்டால் தீமையா..?

Advertisement

Benefits of Eating While Sitting on The Floor in Tamil

நண்பர்களே உங்களில் யாருக்கு கீழ் உட்கார்ந்து சாப்பிட பிடிக்கும்..! யாருக்கு கீழ் உட்கார்ந்து சாப்பிட பிடிக்காது..? முன்பு இருந்த காலத்தில் அனைவருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். அதில் தான் மகிழ்ச்சி இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. ஏனென்றால் அனைவரின் வீட்டிலும் டைனிங் டேபிள் உள்ளது. அதில் சமைத்த உணவுகளை வைத்து விடுவார்கள். அதனை பசிக்கும் போது அல்லது கூப்பிடும் போதும் அவர்களே போட்டு சாப்பிட்டுவிட்டு வெளியில் செல்வார்கள். இதில் தான் இப்போது மகிழ்ச்சி உள்ளது. இது தான் பாரம்பரியம் என்று நினைத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக இருக்கிறது.

Benefits of Eating While Sitting on The Floor in Tamil:

Benefits of Eating While Sitting on The Floor in Tamil

நாம் எது சாப்பிட்டாலும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் தரையில் அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் நாம் எது சாப்பிட்டாலும் உடனே செரிமானம் ஆகும். அது எப்படி ஆகும் என்று நினைப்பீர்கள்.

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் வயிற்று பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் இடுப்பு பகுதிக்கு நன்கு செல்லும். தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும்.

நம் வீட்டில் அமர்ந்தால் குனிந்து சாப்பிடு என்பார்கள். அதேபோல் உணவிற்கு மரியாதை கொடு என்பார்கள். இதனால் தான் அப்படி சொல்வார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா இத்தனை நாள் தெரியாமல் போச்சே

Dining Table Eating Side Effects in Tamil:

நம் வீட்டில் பெரும்பாலும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதால் அதிகளவு இரத்த ஓட்டமானது கால் பகுதிகளுக்கு தான் செல்கிறது. எப்போதும் நாம் சாப்பிடும்போது வயிற்று பகுதியில் தான் இருக்கவேண்டும்.

நாம் எப்போதும் குனிந்து நிமிர்ந்து எழுதிருப்பதன் மூலம் தான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. இல்லையென்றால் சோம்பேறியாக இருக்க நினைப்பார்கள்.

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

இந்த வாழையிலையை தரையில் போட்டு சாப்பிடுவதன் நன்மைகள் என்னவென்றால் வைட்டமின் எ, சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை தடுக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹார்ட் பேக்குகள் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது. இதனால் நாம் தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் பல  நன்மைகள் உள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉   இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுமாம்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement