ஆண், பெண் இருவரின் உடலில் இருக்கும் சத்துக்களின் அளவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Human Body Essential Nutrients in Tamil

Human Body Essential Nutrients in Tamil

ஆரோக்கியம் முக்கியம் தான் ஆனால் அதற்கு அளவுக்கு அதிகமான உணவுகளை உட்கொள்ளவது நல்லதா சொல்லுங்க..! அதற்கு சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டாம் நாம் உடலில் மொத்தம் எத்தனை சத்துக்கள் உள்ளது. அதில் எந்த அளவு நமக்கு அதிகம் உள்ளது அதனை பற்றி மட்டும் தெரிந்துகொண்டால் போதுமானது. வாங்க மனித உடலில் எவ்வளவு சத்துக்கள் இருக்கவேண்டும் எனஎன்று தெரிந்துகொள்வோம்.

Human Body Essential Nutrients in Tamil:

கனிம சத்துக்கள் 
சத்துக்கள் பெயர்  ஆண்  பெண் 
கால்சியம் 1,000 – 1,200 மி.கி 1,000 – 1,200 மி.கி
குரோமியம் 25 மி.கி  35 மி.கி 
செம்பு  900 மி.கி  900 மி.கி 
புளோரைடு 3 மி.கி 4 மி.கி
கருமயிலம் 150 மி.கி 150 மி.கி
இரும்பு 8-18 மி.கி 8 மி.கி
வெளிமம் 310-320 மி.கி 400-420 மி.கி
மாங்கனீசு 1.8 மி.கி 2.3 மி.கி
மாலிப்டினம் 45 மி.கி 45 மி.கி
பாஸ்பரஸ் 700 மி.கி 700 மி.கி
செலினியம் 55 மி.கி 55 மி.கி
துத்தநாகம் 8 மி.கி 11 மி.கி

 

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் அளவுகள் 
சத்துக்கள் பெயர்  ஆண்  பெண் 
வைட்டமின் ஏ 2 700 மி.கி 900 மி.கி
வைட்டமின் சி 75 மி.கி 90 மி.கி
வைட்டமின் டி 3 (கோல்கால்சிஃபெரால்) 5-15 மி.கி 5-15 மி.கி
வைட்டமின் ஈ (ஆல்ஃபா-டோகோபெரோலாக) 15 மி.கி 15 மி.கி
வைட்டமின் கே 90 மி.கி 120 மி.கி
தியாமின் 1.1 மி.கி 1.2 மி.கி
ரிபோஃப்ளேவின் 1.1 மி.கி 1.3 மி.கி
நியாசின் 4 14 மி.கி 16 மி.கி
வைட்டமின் பி 6 1.3 மி.கி 1.3 மி.கி
ஃபோலிக் அமிலம் 5 400 மி.கி 400 மி.கி
வைட்டமின் பி 12 2.4 மி.கி 2.4 மி.கி
பேண்டோதெனிக் அமிலம் 5 மி.கி 5 மி.கி
பயோட்டின் 30 மி.கி 30 மி.கி

 

வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்

மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்
சத்துக்கள் பெயர்  ஆண்  பெண் 
கார்போஹைட்ரேட்டுகள் 130 கிராம் 130 கிராம்
நார்ச்சத்து 25 கிராம் 38 கிராம்
லினோலிக் அமிலம் (ஒமேகா-6) 12 கிராம் 17 கிராம்
ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ஒமேகா-3) 1.1 கிராம் 1.6 கிராம்
புரதம் 1 46 கிராம் 56 கிராம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்