நார்ச்சத்து உணவுகள் உடல் எடை குறைய | Fiber Rich Foods For Weight Loss in Tamil
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஒரு நல்ல சத்துமிக்க உணவாகும். பருமனாக உள்ளவர்கள் மட்டும் இன்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இதயநோய், புற்றுநோய், சிறுநீரக கல் பிரச்சனை மற்றும் மாதவிடாய்க்கான அறிகுறி போன்றவைகளை குணப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்து பெண்களுக்கு 25 கிராமும், ஆண்களுக்கு 38 கிராமும் தேவைப்படுகிறது. சரி வாங்க நாம் எடையை குறைக்க உதவும் பைபர் நிறைந்த உணவு எது என்பதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
High Fiber Foods List Lose Weight in Tamil
ஸ்ட்ராபெர்ரி – Fiber Rich Foods For Weight Loss in Tamil:
- ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 3கிராம் பைபர் உள்ளது. மேலும் இவற்றில் வைட்டமின் சி, தண்ணீர் சத்து 91%, carbohydrates – 7.7%, fat – 0.3%, protein – 0.7% மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தோலை ஆரோக்கியமாக பாத்துக்கொள்கிறது. இதில் கொழுப்பு 0.3% உள்ளதால் உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.
ராஸ்பெர்ரி – Protein Rich Food For Weight Loss in Tamil:
- இந்த பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது கொலஸ்டராலை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. ஒரு கப் ராஸ்பெர்ரி பழத்தில் 8g நார்ச்சத்து உள்ளது.
Fiber Rich Foods For Weight Loss in Tamil – அவகேடோ:
- ரத்தசோகை உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் சிறந்தது. ரத்த சிவப்பணுக்களை உடலில் புதுப்பிக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் 7g அளவு பைபர் உள்ளது.
- 100கி வெண்ணைப் பழத்தில் 2.2 கிராம் புரோடீன், கார்போஹைட்ரேட் 9g, கொழுப்பு 9g உள்ளது. மலச்சிக்கல் மற்றும் செரிமான பாதையை சரிசெய்யவும் உதவுகிறது.
நார்ச்சத்து உணவுகள் உடல் எடை குறைய தக்காளி – Fiber Rich Foods in Tamil:
- 100g தக்காளியில் பைபர் 1.2g, புரோடீன் 0.9g, கார்போஹைட்ரேட் 3.9g, கலோரி 18 கிராம், கொழுப்பு 0.2g உள்ளது. இது ப்ரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது.
Fiber Rich Foods For Weight Loss in Tamil – பூசணிக்காய்:
- 26 கிராம் அளவு நார்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி, Collagen-ஐ உருவாக்க உதவும் விட்டமின்களையும் தருகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவில் பூசணிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தை வலுவாக்கவும், ஆரோக்கியமாகவும் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது.
- 100 கிராம் பூசணிக்காயில் 26g கலோரி, கார்போஹைட்ரேட் 7g, கொழுப்பு 0.1g, புரோடீன் 0.5g உள்ளது.
High Fiber Foods List Lose Weight in Tamil – பட்டாணி:
- இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பலவகையான சத்துக்களும் உள்ளது. ஒரு கப் பட்டாணியில் 16.3g பைபர் உள்ளது. சமைத்த பின்னர் frozen பட்டாணியில் 8.8கி பைபர் உள்ளது.
- 100g பட்டாணியில் 81 கலோரி, 0.4g கொழுப்பு, கார்போஹைட்ரேட் 14g, புரோடீன் 5g, பைபர் 5g உள்ளது.
Udal Edai Kuraiya Unavugal எடமாம் – உடல் எடை குறைய உணவுகள்:
- இது ஒரு வகையான சோயா பீன் ஆகும். அரை கப் எடமாமில் 11g புரோடீன் மற்றும் 9g பைபர் உள்ளது. 100கி எடமாமில் 122 கலோரி, 5g கொழுப்பு, 11g புரோடீன், 10கி கார்போஹைட்ரேட், 5g பைபர் உள்ளது.
கருப்பு பீன்ஸ்:
- 15g நார்ச்சத்து மற்றும் 15g புரோடீன் ஒரு கப்பில் உள்ளது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. தினசரி அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துகொள்ளும் போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- 100கி கருப்பு பீன்ஸில் 341 கலோரி, 1.4g கொழுப்பு, 22g புரோடீன், 62கி கார்போஹைட்ரேட், 16g பைபர் உள்ளது.
பழுப்பு அரிசி – Fiber Rich Foods For Weight Loss in Tamil
- வேகவைத்த பழுப்பு அரிசியில் 4g நார்ச்சத்து உள்ளது. 100கி அரிசியில் 111 கலோரி, 0.9g கொழுப்பு, 2.6g புரோடீன், 23கி கார்போஹைட்ரேட், 1.8g பைபர் உள்ளது
முழு தானிய ரொட்டி:
- ஒரு முழு தானிய ரொட்டியில் 4g நார்ச்சத்து உள்ளது. ஆனால் white bread-ல் நார்ச்சத்து எதுவும் இல்லை. 100கி ரொட்டியில் 247 கலோரி, 3.4g கொழுப்பு, 13g புரோடீன், 41கி கார்போஹைட்ரேட், 7g பைபர் உள்ளது.
- மேற் குறிப்பிட்ட அனைத்து உணவுகளிலும் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் உடலில் அதிகம் கொழுப்பு சேராமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆரோக்கியமும் நல்வாழ்வும் |