கருப்பை வலுவடைய சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Advertisement

கர்ப்பப்பை வலுவடைய உணவுகள் | Uterus Strengthening Food in Tamil

Uterus Strengthening Food in Tamil – கருப்பை பலம் பெற பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். இன்றிய கால கட்டத்தில் பெண்கள் பலர் கருப்பை சார்ந்த பல கோளாறுகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக மாதவிடாய் கோளாறு, கருப்பையில் கிருமி தொற்று, கருப்பை கட்டிகள், குழந்தையின்மை போன்ற பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் உழைப்பின்றி, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது, மனம் அழுத்தம் பொன்னர் பல்வேறு காரணங்கள் கருப்பியில் பிரச்சனைகள் இருப்படுகிறது. பெண்களுக்கு கருப்பையில் நோயிகள் வரமால் தடுக்கவும், கருப்பையை வலுப்படுத்தவும் சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

வெந்தயம்:வெந்தயம்

பெண்கள் சிறுவயதிலிருந்தே வெந்தயத்தை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் கருப்பை தொடர்ப்பன எந்த நோய்களும் நமக்கு வராமல் தடுக்க முடியும். பெண்கள் கருப்பையை வலுப்படுத்த ஒரு ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வைத்தால் கருப்பையை வலுப்படுத்த முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருப்பை பலம் பெற சதகுப்பை உணவுகள்..!

சின்ன வெங்காயம்:சின்ன வெங்காயம்

தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை பெண்கள் உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்குவதுடன். கருப்பையில் உள்ள தொற்றுகளும், கழிவுகளும் நீங்கி கருப்பை சுத்தமடையும். மலட்டு தன்மை குறையும்.

கற்றாழை:கற்றாழை

கருப்பை நோய்களுக்கு சிறந்த மருந்தாக கற்றாழை பயன்படுகிறது. ஆக பெண்கள் காற்றலையே வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கருப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

வாழைப்பூ:

அதிக இரும்புச்சத்து உள்ளது. ஆக வாழைப்பூவை பெண்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் இரத்தத்தை அதிகரித்து, இரத்த சோகை குறையும். மேலும் கருப்பை வலுபெறும். குறிப்பாக மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.

பப்பாளி பழம்:பப்பாளி பழம்

பப்பாளியில் வைட்டமின் A, B, C, ஃபோலிக்-அமிலம் (Folic Acid), இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், செம்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்ற உயர்தர சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளி பழத்தை தினமும் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப்பெறும். உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? வெறும் பட்டை போதும் இத சரிபண்ண…

முருங்கை கீரை:முருங்கை கீரை

அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முறிக்கை கீரையை வாரத்தில் இரண்டு முறை உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு மிகவும் சிறந்தது. முருகை கீரையை தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டுவர கருப்பை வலுப்பெறும்.

இஞ்சி:

இஞ்சியில் உள்ள வேதிப்பொருட்கள் உடலுக்கு பலவகையான நன்மைகளை வழங்குகின்றன. இஞ்சி செரிப்பணத்திற்கு மட்டும் இன்றி பெண்களின் கருப்பை நோய்களையும் குறைக்கும். ஆக பெண்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இஞ்சி கஷாயம் அருந்தி வந்தால் கருப்பையில் கட்டிகள் ஏற்படுவதை குறிக்கும். மேலும் கருப்பையை வலுப்படுத்தும்.

மாதுளை:

கருப்பையை வலுப்படுத்த பெண்கள் சாப்பிடவேண்டிய பழங்களில் ஒன்று தான் மாதுளை, மாதுளையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆக மாதுளை பழத்தை பெண்கள் அடிக்கடி உட்கொண்டு வந்தால் மாதவிடாய் சுளர்த்தி மேம்படும். இரும்பு சத்து அதிகரிக்கும், மனம் அழுத்தம் நீங்கும். கருப்பை வலுப்பெறும்.

உலர் விதைகள்:உலர் விதைகள்

பெண்கள் பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற உலர் விதைகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கருப்பையில் உள்ள கட்டுகளை குணப்படுத்தவும், கருப்பை சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகிறது. ஆக கருப்பை வலுப்பெற உலர் விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது மிகவும் சிறந்து.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருப்பையை சுத்தப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..?

அத்திப்பழம்:அத்திப்பழம்

அத்திப்பழத்தை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் பருகி வரலாம் அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வர கருப்பை வலுவடையும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement