அண்ணார்ந்து தண்ணீர் குடித்தால் தொப்பை போடுமா? அட கடவுளே இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

எச்சி பண்ணாமல் தண்ணீர் குடித்தால் தொப்பை போடுமா? அட கடவுளே இத்தனை நாள் இது தெரியாம போச்சே..! | water drinking method in tamil

water drinking method in tamil – நண்பர்களுக்கு வணக்கம்.. உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க பலவகையான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் அந்த முயற்சிகளை பின்பற்றியும் உடல் எடை மற்றும் தொப்பை குறையவில்லை என்றால். நாம் காண்டிப்பாக சில தவறுகளை செய்து கொண்டு இருக்கிறோம் அன்று அர்த்தமாகும். அதில் ஒன்று தான் தண்ணீர் அருந்தும் போது அண்ணார்ந்து எச்சில் பண்ணாமல் தண்ணீர் அருந்துவது. ஆம் நண்பர்களே இப்படி செய்தாலும் நமக்கு உடல் எடை அதிகரிக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக தொப்பை போடும். அது ஏன் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியென்றால் பதிவாயி தொடர்ந்து படியுங்கள்.

எச்சி பண்ணாமல் தண்ணீர் குடித்தால் தொப்பை போடுமா?

ஆம் நண்பர்களே எச்ச பண்ணாமல் அண்ணாந்து வாயை பிளந்து கொண்டு  தண்ணீர் அருந்தும்போது தண்ணீருடன் சேர்ந்து காற்றும் நம் வயிற்றுக்குள் செல்லும். இதன் காரணமாக நமக்கு வயிற்றில் தொப்பை போடும். ஆக இனி இந்த தவறை எப்போதும் செய்யாதீர்கள், சாதரணமாக தண்ணீர் அருந்தும் போதும் சரி, உணவருந்தும் போதும் சரி தண்ணீர் அருந்தும் போது தயக்கப்படாமல் எச்சி செய்து  குடியுங்கள்.

எச்சி செய்து குடிக்கும் போது நமது வாயில் சுரக்கும் உமிழ் நீர் நாம் அருந்தும் தண்ணீரிலும் கலக்க படுகிறது. இதனால் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீர்ணகிக்க உதவி செய்கிறது.

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக தண்ணீர் அதிகளவு அருந்த வேண்டும். வெறும் தண்ணீரை மட்டும் சரியான நேரத்திற்கு அருந்தினாலே போதும் உங்கள் உடல் எடையை கச்சிதமாக வைத்துக்கொள்ள முடியும்.

அதாவது ஒரு நாலு 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள், இவ்வாறு செய்யமுடியாது என்றாலும் இன்னொரு வழி இருக்கிறது. அதாவது ஒரு நாளுக்கு 6 இருந்து 10 டம்ளர் தண்ணீராவது அருந்துங்கள்.

மேலும் சாப்பிடும்பொழுது தண்ணீர் அருந்தாதீர்கள், இப்படி தண்ணீர் அருந்தும் பொழுது கண்டிப்பா தொப்பை போடும் உணவருந்துவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் 1/2 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.

அதன் பிறகு உணவருந்திய பிறகு 1/2 மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்துங்கள். இப்படி செய்வதன் மூலம் உடலில் அதிகளவு கலோரிகள் இருப்பதாய் எளிதில் கரைக்க முடியும். இதன் மூலம் உடல் எடை மற்றும் தொப்பையை எளிதில் குறைக்க முடியும்.

சாப்பிடும்பொழுது தண்ணீர் அவசியம் அருந்தியே ஆக வேண்டும் என்றால் அப்பொழுது கொஞ்சமாக தண்ணீர் அருந்துங்கள். அப்படி தண்ணீர் அருந்தும்போதும் எச்சி செய்து தண்ணீர் அருந்துங்கள்.

மேலும் அண்ணார்ந்து தண்ணீரை மடமாவென தண்ணீர் அருந்துபொழுது தைராய்டு பாதிப்பு கூட ஏற்படலாம். குறிப்பாக நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் தெரிந்து விழும். இதனால் வயிற்றில் வேகமாக செல்லும் நீர், உடலின் உறுப்புகளில் தாக்கத்தை உண்டாக்கும். குடல் மற்றும் செரிமான இயக்கத்தை பாதிக்கும். சிறுநீரகத்தின் வடிகட்டுதல் தன்மை பாதிக்கும். உடலின் நீர் சமநிலை பாதிக்கப்படும். ஆக தண்ணீர் அருந்தபொழுது கீழ் அமர்ந்து அருந்துங்கள்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் பண்ணுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள் நன்றி வணக்கம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்