சிவன் பெயரில் பெண் குழந்தை பெயர்கள்..! Lord Shiva Names for Girl Baby in Tamil..!

Lord Shiva Names for Girl Baby in Tamil

சிவன் பெயர்கள் பெண் குழந்தை..!

Lord Shiva Names for Girl Baby in Tamil:- சிவன் பெருமான் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். இந்துக்களால் அதிகம் போற்றப்படும் பிரபலமான தெய்வமாவார். சிவ பெருமான் அனைத்து தெய்வங்களுக்கும் தெய்வமாக போற்றப்படுபவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாக விளங்குவதால் பரமசிவன் என அழைக்கின்றனர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாக விளங்கும் இவருக்கு பலவகையான பெயர்களும் உண்டு. எனவே தங்கள் குழந்தைகளுக்கு சிவன் பெயர்களில் குழந்தை பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் பெண் குழந்தைகளுக்கு சிவன் பெயர்களில், சில பெண் குழந்தை பெயர்கள் பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த சிவன் பெயரை தேர்வு செய்து தங்கள் பெண் குழந்தைக்கு பெயராக சூட்டுங்கள்.

new1000 சிவன் பெயர்கள் பட்டியல்..!

பெண் குழந்தைகளுக்கான சிவன் பெயர்கள்..!

சிவன் பெயர்கள் பெண் குழந்தை / Lord Shiva Names for Girl Baby in Tamil
சிவானிசிவன்யா
தக்ஷமருஷிகா
பார்வதிசதி
சங்கரிசிவசங்கரி
சிவப்பிரியாசித்தேஸ்வரி
ருத்ராரேணு
சவ்யாஆரோஹி
அபர்ணாஇஷானி
பிரக்யாவாசுகி
துஷாலாருத்ராணி
சிவகாமிசஞ்சனா
ஐஸ்வர்யாநிஷாந்தினி
பரமேஸ்வரிசண்முகி
ரூபாசண்முகப்பிரியா
இஷானிமஹதி
நிரோஷாருத்விகா
சதாசஹா
சனாசீமா
சனம்சைரா
துர்காகிரிஜா
லிங்காஆரோஹி
மஹிஷாதுஷாலா
நவிஷாருத்விகா
ருத்ராணிசிவிங்கி

 

newசிவன் பெயர்கள் ஆண் குழந்தை

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்