ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Rohini Nakshatra Girl Baby Names in Tamil

Advertisement

ரோகிணி நட்சத்திரம் பெண் பெயர்கள் | Rohini Star Girl Baby Names in Tamil

Rohini Nakshatra Female Names / ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம். குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களுடைய எதிர்காலமே அமைந்துள்ளது. அந்த வகையில் இங்கு ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை பதிவு செய்துள்ளோம். அவற்றில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த தங்கள் பெண் குழந்தைக்கு (Rohini Nakshatra Girl Baby Names in Tamil) தங்கள் பதிவில் பதிவு செய்துள்ள பெயரில் உங்களுக்கு பிடித்த பெயரினை குழந்தைக்கு பெயராய் சூட்டி மகிழவும்.

விசாகம் நட்சத்திரம் ஆண் பெண் குழந்தை பெயர்கள்..!

ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | rohini nakshatra girl baby names in tamil:

ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
வித்யா  விதுலா 
வன்யா  விசித்ரா 
வதனா  விருதுளா
வர்நிஷா  விஷ்ணுபிரியா
வளர்மொழி  வினிதா 
 ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் | Rohini Nakshatra Girl Baby Names in Tamil
வாணதி  வான்ஷி 
வானிஷிகா  வாணியா 
வாணினி  வாணிப்ரியா 
வீக்சா  வீணா 
வீணலஹரி  வீரபாரதி 
விபா  விபூஷா 
விதர்சணா  விதுபாலா 
வித்யாவதி  விதிசா 
விதுஷி  விதுரா 
விஜேதா  விகாஷினி 

 

மகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

 

ரோகிணி நட்சத்திரம் பெண் பெயர்கள் | ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை தமிழ் பெயர்கள்
ஓஜல்  ஓஜஸ்வினி 
ஓமஜா  ஓமிசா 
ஓவியக்கனி  ஓவியமதி 
ஓவியதமிழ்  ஓவியச்செல்வி 
ஒளிர்மதி  ஓவியமதி
வாணிகா  வாணிஸ்ரீ 
வான்மதி  வாரிணி 
வாசந்தி  வாசுகி 
வாகிஸ்வரி  வாஹினி 
வாணதி  வர்ஷா 
வகிஷா  வர்ஷனா 
வர்ஷிகா  விருஷாலி 
வினயா  வினுஸ்ரீ 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement