Arisi Vilai Nilavaram 2025 | அரிசி விலை நிலவரம்
பொதுவாக இந்தியர்களின் உணவு முறையில் பெரும்பாலும் அரிசி முதல் இடத்தை பிடித்துள்ளது. அரிசில் பலவகைகள் இருக்கின்றன. அந்த வகைகளுக்கு ஏற்ப விலை நிலவரமும் வேறுபட்டு காணப்படும். சந்தைகளில் பெரும்பாலும் அரிசியின் ரகத்திற்கேற்ப விலை நிலவரம் இருக்கும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போலவே அரிசி விலை நிலவரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஆகவே இந்த பதிவில் தமிழ்நாட்டில் தற்பொழுது அரிசி விலை நிலவரம் எப்படி இருக்கிறது, அதன் பட்டியல்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொன்றாக படித்தறியலாம் வாங்க.
எண்ணெய் விலை நிலவரம் 2025
1 கிலோ அரிசி விலை நிலவரம் 2025

| அரிசி வகைகள் பெயர்கள் |
1 கிலோ அரிசி விலை நிலவரம் 2025 – 1 kg Rice Price |
| பாஸ்மதி அரிசி |
Rs.140.00 |
| புழுங்கல் அரிசி |
Rs.129.00 |
| சிறிய அரிசி |
Rs.350.00 |
| இட்லி அரிசி |
Rs.32.00 |
| பாஸ்மதி இந்தியா கேட் |
Rs.135.00 |
| கர்நாடகா பொன்னி |
Rs.65.00 |
| நிரப்பாரா அரிசி |
Rs.361.00 |
| பச்சை அரிசி |
Rs.62.00 |
| கருப்பு கவுனி அரிசி |
Rs.300-400 |
| குதிரைவாலி அரிசி |
Rs.60.00 |
| குதிரைவாலி அவல் |
Rs.220.00 |
| பனிவரகு அரிசி |
Rs.60.00 |
| திணை அரிசி |
Rs.60.00 |
| ஜீரக சம்பா அரிசி |
Rs.170.00 |
| கிச்சடி சம்பா |
Rs.130.00 |
| வரகு அரிசி |
Rs.60.00 |
| வரகு அரிசி புழுங்கல் |
Rs.130.00 |
| சாமை அரிசி |
Rs.120.00 |
| கம்பு அரிசி |
Rs.70.00 |
| பொன்னி புழுங்கல் அரிசி கைக்குத்தல் |
Rs.90.00 |
| பொன்னி புழுங்கல் அரிசி |
Rs.72.00 |
| பூங்கார் அரிசி |
Rs.105.00 |
| ஜவ்வரிசி |
Rs.48.00 |
| பாரம்பரிய பொன்னி புழுங்கல் அரிசி கைக்குத்தல் |
Rs.90.00 |