திருக்குறள் இயல்கள் | Thirukkural Iyalkal

Thirukkural Iyalkal

திருக்குறள் இயல்கள் பெயர்கள்| Thirukkural Iyalkal in Tamil

திருக்குறள்கள் உலக பொதுமறை நூலாகும். திருக்குறளின் சிறப்புகள் அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்த நூலானது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் தோன்றியது. திருக்குறள் 107 மொழிகளல் மொழி பெயர்க்கபட்டுள்ளது. திருவள்ளுவர் ஓவ்வொரு குறலிலும் விளக்கங்கள் வாழ்க்கையின் வடிவங்களை கூறுகிறது. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூலானது உலக புகழ்பெற்ற தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருக்குறள் அனைத்தும் குறள் வெண்பாக்களால் ஆனது. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தவில்லை. அதன் தனித்துவத்தையும் பெருமைகளையும் இந்த பதிவில் காண்போம்.

திருக்குறள் இயல்கள் மற்றும் திருக்குறளின் சிறப்புகள்:

  • திருக்குறளின் சிறப்புகள் பல இருந்தாலும். ஏழு என்ற எண்ணுக்கு சம்பந்தம் இருக்கின்றன. அதனை பார்ப்போம்
  • திருக்குறளில் ஓவ்வொரு குறளிலும் ஏழு அடிகள்,. 7 சீர் உள்ளன. 7 என்ற எண்ணுப்பெயர் 8 குறட்பாக்களில் வருகிறது.
  • திருக்குறளின் 133 அதிகாரங்களை கொண்டுள்ளது. இதனுடைய கூட்டுதொகை 7 என்பதுதான் வரும். குறட்பாக்கள் 1330 உள்ளன இதனுடைய கூட்டுதொகை 7 ஆகும். திருக்குறளுடைய மிக முக்கியமான தொடர்பாக இருக்கிறது.
திருக்குறள் அதிகாரம் 2 வான் சிறப்பு 

திருக்குறளின் மொத்தம் ஒன்பது இயல் இருக்கின்றன:

1. பாயிரவியல்
2. இல்லறவியல்
3. ஊழியல்
4. துறவறவியல்
5. அரசியல்
6. அங்கவியல்
7. ஒழிபியல்
8. களவியல்
9. கற்பியல்

போன்ற 9 இயல்களை கொண்டுள்ளது.

திருக்குறள் மூன்று பிரிவுகளை கொண்டது. அது அறம், பொருள்,  இன்பம் பிரிவுகளில் முப்பத்தி எட்டு அதிகாரங்கள் இருக்கின்றன. நான்கு இயல்களை கொண்டது.

அறத்தில் 38 அதிகாரங்கள் உள்ளன, அதன் பட்டியல் பின்வருமாறு

1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அரன் வலியுருத்தல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத்துணை நலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவு நிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன்இல் விழையாமை
16. பொறாமை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில் சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னாசெய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
38. ஊழ் என்ற
அறம் 38 அதிகாரங்களை கொண்டுள்ளது.

பொருட்பாவின் அதிகாரங்கள் :

1. இறைமாட்சி
2. கல்வி
3. கல்லாமை
4. கேள்வி
5. அறிவுடைமை
6. குற்றம் கடிதம்
7. பெரியாரை துணைக்கோடல்
8. சிற்றினம் சேராமை
9. தெரிந்து செயல்வகை
10. வலி அறிதல்
11. காலம் அறிதல்
12. இடன் அறிதல்
13. தெரிந்து தெளிதல்
14. தெரிந்து விளையாடல்
15. சுற்றம் தழால்
16. பொச்சாவாமை
17. செங்கோன்மை
18. கொடுங்கோன்மை
19. வெருவந்த செய்யாமை
20. காண்ணோட்டம்
21. ஒற்றாடல்
22. ஊக்கம் உடைமை
23. முடிஇன்மை
24. ஆள்வினை உடைமை
25. இடுக்கண் அழியாமை
26. அமைச்சு
27. சொல்வன்மை
28. வினைத்தூய்மை
29. வினைத்திட்பம்
30. வினை செயல்வகை
31. தூது
32. மன்னரை சேர்ந்து ஒழுகல்
33. குறிப்பு அறிதல்
34. அவை அறிதல்
35. அவை அஞ்சாமை
36. நாடு
37. அரண்
38. பொருள்செயல் வகை
39. படைமாட்சி
40. படைச்செருக்கு
41. நட்பு
42. நட்பு ஆராய்தல்
43. பழைமை
44. தீ நட்பு
45. கூடா நட்பு
46. பேதைமை
47. புல்லறிவாண்மை
48. இகல்
49. பகைமாட்சி
50. பகைத்திறம் தெரிதல்
51. உட்பகை
52. பெரியாரைப் பிழையாமை
53. பெண் வழிச்சேறல்
54. வரைவில் மகளிர்
55. கள் உண்ணாமை
56. சூது
57. மருந்து
58. குடிமை
59. மானம்
60. பெருமை
61. சான்றாமை
62. பண்புடைமை
63. நன்றியில் செல்வம்
64. நாண்உடைமை
65. குடிசெயல் வகை
66. உழவு
67. நல்குரவு
68. இரவு
69. இரவச்சம்
70. கயமை என்ற
போன்ற அதிகாரங்கள் பொருட்பாவில் உள்ளடக்கியது.

இன்பத்துப்பாலின் அதிகாரங்கள் :

1. தகையணங்குறுத்தல்
2. குறிப்பறிதல்
3. புணர்ச்சி மகிழ்தல்
4. நலம்புனைந்து உரைத்தல்
5. காதல் சிறப்பு உரைத்தல்
6. நாணுத்துறவு உரைத்தல்
7. அலர் அறிவுறுத்தல்
8. பிரிவாற்றாமை
9. படர் மெலிந்து இரங்கல்
10. கண் விதுப்பு அழிதல்
11. பசப்பு உறு பருவரல்
12. தகுதிப்படர்மிகுதி
13. நினைந்தவர் புலம்பல்
14. கனவு நிலை உரைத்தல்
15. பொழுது கண்டு இரங்கல்
16. உறுப்புநலன் அழிதல்
17. நெஞ்சோடு கிளத்தல்
18. நிறை அழிதல்
19. அவர்வயின் விதும்பல்
20. குறிப்பு அறிவுறுத்தல்
21. புணர்ச்சி விதும்பல்
22. நெஞ்சொடு புலத்தல்
23. புலவி
24. புலவிநுணுக்கம்
25. ஊடல் வகை என்ற
மொத்தம் 25 அதிகாரங்களை உள்ளடக்கியது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil