இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai

Today Flower Rate in Chennai

இன்றைய பூ மார்க்கெட் விலை நிலவரம் | Poo Market Vilai Nilavaram

Pookal Vilai Nilavaram Chennai: மலர்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஒவ்வொரு பூக்களுமே தனி தனி வாசனை கொண்டது. மலர்களை பறித்து வீட்டில் உபயோகிப்பதை விட மலர்களானது அந்த செடியில் இருப்பது அதைவிட பேரழகாய் இருக்கும். வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களிலும் முதன்மை இடத்தை பெற்றுள்ளது இந்த மலர்கள் தான். கோவில் திருவிழா காலங்களில், சுப முகூர்த்த மாதங்களில் பூக்களின் விற்பனை விலை சற்று அதிகமாகவே தான் இருக்கும். அந்த வகையில் தற்போது சென்னை நிலவரப்படி பூக்களின் விலை பட்டியலை எங்கள் பொதுநலம் பதிவில் தினமும் அப்டேட் செய்து வருகிறோம். இப்போது சென்னை நிலவர படி இன்றைய பூ விலை பட்டியல் 2022-யின் (poo vilai pattiyal today) விலை மதிப்பினை தனித்தனியாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newசென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..!

Koyambedu Flower Market Price List Today Tamil | today flower rate in chennai:

Koyambedu Flower Market Price List Today Tamil

Today Flower Rate in Chennai 💥07.12.2022💥
இன்றைய பூ விலை நிலவரம் 2022 | Today Flower Rate in Chennai Koyambedu | இன்றைய பூ மார்க்கெட் விலை நிலவரம்
பூக்கள் வகை இன்றைய பூக்கள் விலை நிலவரம் 
மல்லிகை ரூ.350.00 – 630.00/-
முல்லை ரூ.460.00 – 540.00/-
காக்கரட்டான்ரூ.250.00 – 300.00/-
செண்டுமல்லி ரூ.13.00 – 30.00/-
பட்ரோஸ்ரூ.150/-
ஜாதிமல்லி ரூ.450.00 – 500.00/-
கனகாம்பரம்ரூ.240.00- 250.00/-
சம்பங்கி ரூ.25.00/-
ரோஜாரூ.300/-
செவ்வந்திரூ.90.00/-
அரளிரூ.100.00/-
மரிக்கொழுந்துரூ.50.00/-
பட்டன் ரோஜா ரூ.70.00/-
கோழிக்கொண்டைரூ.70.00/-
மருக்கு ரூ.50.00/-
துளசி
ரூ.20.00/-

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil