ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

Aangila Sollukku Inaiyana Tamil Sol

Aangila Sollukku Inaiyana Tamil Sol..!

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் சிலவற்றை படித்து தெரிந்து கொள்வோமா.. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் TNPSC போன்ற பொது தேர்வுகளில் கலந்து கொள்ளும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அரசு நடத்தும் பொது தேர்வுகளுக்கு இது மிக முக்கியமான தமிழ் குறிப்புகள் ஆகும். சரி வாங்க ஆங்கில சொற்களுக்கு நிகரான சில தமிழ் சொற்களை நாம் கீழ் காண்போம்.

ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்:

ஆங்கில சொற்கள்தமிழ் சொற்கள்
Aestheticsஅழகுணர்ச்சி, இயற்கை வனப்பு
Dubbingஒலிச்சேர்க்கை
Deadlineகுறித்த காலம்
Automobileதானியங்கி
Plasticநெகிழி
Search Engineதேடுபொறி
Traitorதுரோகி
Visaநுழைவு இசைவு
Visiting cardகாண்புச்சீட்டு
Photo Graphநிழற்படம்

Aangila Sollukku Inaiyana Tamil Sol:-

ஆங்கில சொற்கள்தமிழ் சொற்கள்
Green Roomsபாசறை
Scanningவரிக் கண்ணோட்டம்
Satelliteசெயற்கைக்கோள்
Radio waveவானொலி அலை
Organicகரிமம்
Micro Phoneநுண்ணொலி பெருக்கி
Flash Newsசிறப்புச் செய்தி
Writsசட்ட ஆவணம்
Harvestஅறுவடை
Compressibilityஅழுந்துந்தன்மை
Note Bookகுறிப்பேடு

Angila Sollukku Inaiyana Tamil Sol:-

ஆங்கில சொற்கள்தமிழ் சொற்கள்
Shelterபுகலிடம்
Substantive Lawஉரிமைச்சட்டம்
Constitutional Lawஅரசியல் அமைப்புச் சட்டம்
International Lawஅனைத்து பன்னாட்டுச் சட்டம்
Criminal Procedure Codeகுற்றவியல் செயல்பாட்டு முறைத் தொகுப்பு
Cartoonகருத்துப்படம்
Co-Operative Societyகூட்டுறவுச் சங்கம்
Beastவிலங்கு ஃ மிருகம்
Bio-Diversityபல்லுயிர்ப் பெருக்கம்
Mischiefமுட்டாள்தனம்
Meritorious serviceஉயர்ந்த பணி
Twigசிறுகிளை

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com