AI தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார்..? | Artificial Intelligence Inventor in Tamil..!

Advertisement

Artificial Intelligence Inventor in Tamil

வணக்கம் நண்பர்களே..! நாம் வாழும் இந்த அவசர உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவு மாறியிருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்பங்களால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். அப்படி இன்றைய நிலையில் மக்கள் அனைவரையும் வியக்கவைக்கும் விதமாக உருவாக்கப்பட்டது தான் AI தொழில்நுட்பம். இந்த AI தொழில்நுட்பத்தை பற்றி சிலருக்கு தெரியும். சிலருக்கு தெரியாது. அப்படி AI தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

AI தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார்..? 

அலன் மாத்திசன் டூரிங்

 

AI தொழில்நுட்பம் என்றால் என்ன என்று மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதாவது AI என்பது ஆங்கிலத்தில் Artificial Intelligence என்று அழைக்கப்படுகிறது. இதை தமிழில் செயற்கை நுண்ணறிவு என்று சொல்கிறோம். 

 அதாவது Artificial Intelligence என்பது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப் போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு என்று சொல்கிறோம். 

கார்பன் டை ஆக்சைடை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா

who was introduced ai

சரி இந்த AI தொழில்நுட்பத்தை பற்றி மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.

AI தொழில்நுட்பத்தை முதன் முதலில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆரம்பகால 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷ் தர்க்கவியலாளரும் கணினி முன்னோடியுமான அலன் மாத்திசன் டூரிங் என்பவரால் உருவாக்கப்பட்டது.

பின் அதை 1950 ஆம் ஆண்டில், டூரிங் நுண்ணறிவின் வரையறை தொடர்பான பாரம்பரிய விவாதத்தை புறக்கணித்தார். அதன் பின் கணினி நுண்ணறிவுக்கான நடைமுறை சோதனையை அறிமுகப்படுத்தினார். அதனால் அது இப்போது டூரிங் சோதனை என்று அழைக்கப்படுகிறது.

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

who was introduced ai

அதன் பிறகு 1991 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பரோபகாரர் ஹக் லோப்னர் வருடாந்திர லோப்னர் பரிசுப் போட்டியைத் தொடங்கினார். அதில் டூரிங் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் கணினிக்கு $100,000 பரிசாகவும் மற்றும் சிறந்த முயற்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் $2,000 வழங்குவதாக உறுதியளித்தார்.

ஆனால் எந்த AI திட்டமும் நீர்த்த டூரிங் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ChatGPT இன் வருகையானது டூரிங் சோதனையின் கூறுகள் சந்திக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளாக இருந்தது. தற்போது இதன் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement