ஆன்லைன் மூலம் மின்தடையை முன்னரே கண்டுபிடிப்பது எப்படி | How To Check Power Shutdown in My Area

Advertisement

பவர் கட் இன் மை ஏரியா | How To Check Power Shutdown in My Area

How To Find Power Cut in My Area: மின்சார தேவை என்பது இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தமிழக அரசால் மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு ஏரியாவிலும் மின்தடை (Shutdown) ஏற்படும். அப்படி ஏற்படும் மின்தடையை முன்கூட்டியே எப்படி ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஸ்டேப்: 1 – How To Check Power Shutdown in My Area:

  • முதலில் www.tangedco.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

how to find powercut in my area

  • பின் அவற்றில் Consumer Info என்பதை கிளிக் செய்து அதில் Scheduled Outage Information என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2 – How To Find Power Cut in My Area in Tamil:

how to find powercut in my area

  • பின் அதில் Select Circle என்பதில் உங்களது மாவட்டத்தை செலக்ட் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3 – How To Find Power Cut in My Area:

how to check power shutdown in my area

  • உங்கள் மாவட்டத்தை செலக்ட் செய்தவுடன் கீழே Outage Date என்பதில் எந்த தேதியில் மின்தடை ஏற்படும் என்பதையும், Town, Substation, Feeder, Area affected என்பதில் எந்த ஊரில் மின்தடை ஏற்படும் என்ற விவரத்தையும், From மற்றும் to என்பதில் எந்த நேரத்தில் இருந்து எவ்வளவு நேரம் மின்தடை ஏற்படும் என்ற விவரமும் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • இந்த விவரங்களை நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் தொலைபேசிக்கு சார்ஜ் (Charge) போடுவது, தண்ணீர் பிடித்து வைத்து கொள்வது போன்ற சில தேவைகளை முன்னரே செய்து வைத்து கொள்ளலாம்.
Online-யில் GST Registration செய்வது எப்படி?
ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில்நுட்ப செய்திகள்
Advertisement