ஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி..! how To Remove Name In Smart Card Online..!

smart card name remove in tamil

ஆன்லைனில் ஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் எப்படி செய்வது..! Smart Card Name Remove Online..!

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி | Smart Card Name Remove In Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தமிழக அரசு தற்போது அறிவித்த ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயரை எப்படி நீக்கம் செய்வது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். பெயர் நீக்கம் செய்வதற்கு இதற்கு முன் அனைவரும் தாலுகா அலுவலகம் சென்றுதான் நீக்கம் செய்வார்கள். ஆனால் இப்போது தங்களுடைய மொபைலில் ஆன்லைன் மூலமாக ஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்து கொள்ளலாம். சரி வாங்க நண்பர்களே இப்போது விரிவாக ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!

newஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி? New ration card apply online 2021..!

இணையதள முகவரி:

ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்ய https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்லவும்.

பெயர் நீக்கம் செய்ய:

smart card name remove in tamil

முதலில் வலைதளத்திற்கு சென்றதும் இந்த பக்கம் ஓபன் ஆகும். அவற்றில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

smart card name remove in tamil

அடுத்து ரேஷன் கார்டில் நீங்கள் எந்த தொலைபேசி எண்ணை இணைத்து உள்ளீர்களோ அந்த எண்ணை அந்த கட்டத்தில் என்டர் செய்யவும். அடுத்ததாக கேப்ட்சா எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து பதிவு செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

smart card name remove in tamil

பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த OTP எண்ணை இந்த கட்டத்தில் சரியாக நிரப்ப வேண்டும். சரியாக நிரப்பிய பிறகு பதிவு செய் என்பதை கிளிக் செய்யவும்.

smart card name remove in tamil

அடுத்து தங்களுக்கு தெரிந்த மொழியினை தேர்வு செய்யவும்.

smart card name remove in tamil

அடுத்ததாக குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர்/ சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் உள்ளதா என்பதன் விவரம் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

smart card name remove in tamil

அடுத்து பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் அட்டை பிறழ்வுகள் என்பதை கிளிக் செய்யவும்.

smart card name remove in tamil

அட்டை பிறழ்வு என்பதை தேர்வு செய்த பிறகு புதிய கோரிக்கை என்பதை க்ளிக் செய்யவும்.

smart card name remove in tamil

அடுத்ததாக குடும்ப அட்டை எண், குறியீடு எண் அனைத்தும் சரியாக வந்துவிடும். அதன் பிறகு சேவையை தேர்வு செய்யவும் என்பதை கிளிக் செய்யவும்.

smart card name remove in tamil

இவற்றில் குடும்ப உறுப்பினர் நீக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

smart card name remove in tamil

அடுத்து பெயர் நீக்கம் எதனால் செய்கிறீர்கள் என்பதற்காக ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும் என்பதை க்ளிக் செய்யவும்.

smart card name remove in tamil

பெண்ணை திருமணம் செய்து கொடுத்த பிறகு பெயர் நீக்கம் செய்வதற்கு திருமண சான்றிதழ் மிகவும் அவசியம்.

smart card name remove in tamil

திருமண சான்றிதழ் என்பதை கொடுத்த பிறகு choose file என்பதில் திருமண சான்றிதழை போட்டோ எடுத்து அப்லோட் செய்யவும். குறிப்பாக போட்டோ 1 mb அளவிற்கு இருக்க வேண்டும்.

அடுத்ததாக அந்த நபரை எதற்காக நீக்கம் செய்கிறீர்கள் என்பதன் விவரத்தை குறிப்பிட வேண்டும். அடுத்து கீழே இருக்கும் பெயர்கள் அனைத்தும் டிக் செய்யவேண்டும்.

smart card name remove in tamil

அடுத்ததாக உறுதிப்படுத்துதல் என்பதை tik கொடுத்து கீழே பதிவு செய்ய என்பதை கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய் என்பதை கொடுத்த பிறகு 2, 3 நாட்களுக்குள் பெயர் நீக்கம் ஆகிவிடும். நீக்கம் ஆனதை check செய்வதற்கு இணையதளம் சென்று check செய்யலாம்.

newஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil