இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்த குறியீடு ஏன் இருக்கிறது தெரியுமா..?

Advertisement

Indian Currency Facts in Tamil

வாசகர்கள் அனைவருக்குமே பொதுநலம் பதிவின் வணக்கங்கள்..! நாம் இன்று இந்த பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுதாக படிக்கவும். சரி நாம் இந்த உலகில் வாழ்வதற்கு எது முக்கியம் என்று உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள். உணவு, நீர் மற்றும் காற்று என்று சொல்வீர்கள். ஆனால் பலரும் பணம் தான் முக்கியம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அது தான் உண்மை. காரணம் உணவையும் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதை வைத்து நம் அனைவருக்குமே ஒரு விஷயம் தெளிவாக புரிந்திருக்கும். அதாவது பணம் தான் முக்கியமான ஓன்று என்று. சரி நாம் பயன்படுத்தும் பணத்தை என்றாவது கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..? அதில் சில மொழிகள், குறியீடுகள் என்று இருக்கும். அதற்கு பின் இருக்கும் காரணத்தை தான் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.

இந்திய ரூபாய் நோட்டுகள் எந்த தாளில் அச்சிடப்படுகிறது உங்களுக்கு தெரியுமா

இந்திய ரூபாய் நோட்டுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்: 

இந்திய ரூபாய் நோட்டுகள்

முதன் முதலில் 1938 ஆம் ஆண்டு ரிசர்வு பேங்க் ஆப் இந்தியா (RBI) தான் 5 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. அப்போது அந்த ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தாவின் போட்டோவிற்கு பதிலாக கிங் ஜார்ஜ் 6 என்பவரின் படம் தான் அச்சிடப்பட்டிருந்தது.

 அதற்கு பின் நம் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தான் அதாவது 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் ரூபாய் நோட்டுகளில் காந்தி அவர்களின் படம் அச்சிடப்பட்டது.  

அதுபோல நம் இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக், தேவாஸ், மைசூர் மற்றும் சல்போனி என்ற மூன்று ஊர்களில் தான் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக பயன்படுத்தும் Ing -ஐ சுவிட்சர்லாந்தில் தான் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல சுவிட்சர்லாந்து பல நாடுகளுக்கு ரூபாய் நோட்டுகள் தயாரிப்பதற்கு இறக்குமதி செய்கிறது.

 அதுபோல நம் ரூபாய் நோட்டுகளின் ஓரங்களில் சில குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அது எதற்காக என்றால் பார்வை அற்றவர்கள் அது எத்தனை ரூபாய் நோட்டு என்பதை கண்டறிவதற்காக தான் அந்த குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 20 ரூபாய் நோட்டின் ஓரத்தில் சிவப்பு நிற்ற செவ்வக வடிவில் ஒரு குறியீடு இருக்கும். அதுபோல நாம் தற்போது பயன்படுத்தும் 500 ரூபாய் நோட்டின் ஓரத்தில் 5 கோடுகள் இருப்பது போன்ற குறியீடு இருக்கும். இதுபோல நாம் பயன்படுத்தும் அனைத்து இந்திய ரூபாய் நோட்டுகளிலும் இதுபோன்ற குறியீடுகள் இருக்கும்.

லைசென்ஸ் வாங்கும் போது ஏன் 8 போட சொல்கிறார்கள்..? காரணம் தெரியுமா..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement